ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்

#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது உப்பு,எலுமிச்சைச்சாறு கரமசாலா, தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் அத்துடன் சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
- 2
சிக்கன் முக்கால் பாகம் பொரித்தெடுக்கவும்
- 3
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்க்கவும்
முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் - 4
வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் ட்ரான்ஸ்பரன்ட் (transparent) ஆனதும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பச்சை வாசனை போனதும் இத்துடன் மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் சீரகத்தூள், கரம்மசாலா தூள்,ஏலக்காய், உப்பு ஆகிவற்றை சேர்க்கவும்
- 6
அதனை நன்றாக வதக்கவும் அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்க்கவும் நன்றாக மசிந்து போகும்வரை வதக்கவும்
- 7
நன்றாக ஆற விட்டு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும்
- 8
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 9
அத்துடன் அரைத்த தக்காளி கலவையை சேர்க்கவும்
- 10
தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
15 நிமிடம் வரை வேக விடவும் - 11
அத்துடன் கசூரி மேத்தி அல்லது வெந்தயப் பொடி,1 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 12
சிக்கனை சேர்க்கவும் 5 நிமிடம் வேகவிடவும்
- 13
உப்பை சரி பார்க்கவும் சால்ட் பட்டர் சேர்த்து இருந்தால் அதிலும் உப்பு இருக்கும்
- 14
2 டேபிள் ஸ்பூன் பாலை நன்றாக சுண்டி காய்ச்சவும் சிறிது பட்டர் மற்றும் சிறிது nuts பவுடர் சேர்க்கவும்
- 15
நன்றாக கலந்து விட்டு ஆறவிடவும் ஆறியதும் மிக்ஸியில் அடித்து எடுக்கவும்
- 16
கடைசியாக மல்லி இலை சிறிது பால் கிரீம் சேர்த்து கலந்து இறக்கவும்
- 17
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
சில்லி சிக்கன்
#nutrient1 #book பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
*ரெஸ்டாரன்ட் ஸ்டைல், கேரட் கிரேவி கறி*
#PTகேரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசி அடங்கும். வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆகையால், கண் பார்வையின் கூர்மை அதிகரிக்கும். Jegadhambal N -
தந்தூரி சிக்கன்
#nutrient1 #book. தந்தூரி சிக்கன் அல்லது, தந்தூரி உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பதாக நினைப்போம். ஆனால் உண்மையிலேயே தந்தூரி வகை உணவு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும். சிக்கனில் அதிகமாக புரோட்டின் சத்துக்கள் உள்ளது. Dhanisha Uthayaraj -
பனீர் கோஃப்தா கறி
#nutrient1 #book பன்னீரில் கால்சியம் சத்து மிகவும் நிறைந்துள்ளது. அசைவம் சாப்பிடாதவர்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக் கொண்டால் எலும்பு தேய்மானம் ஏற்படாது. Vidhyashree Manoharan -
-
சௌசௌ பாசிப்பருப்பு கூட்டு
#nutrient1புரத சத்து பாசிப்பருப்பில் அதிகம் உள்ளது. அதேபோல் சௌசௌவில் அதிக கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது முழு ஊட்டச்சத்து மிகுந்த உணவாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
பட்டர் நாண் & கார்லிக் நாண்without yeast ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நாண்
#book Soulful recipes (Shamini Arun) -
-
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
பன்னீர் சிஸ் பீசா (Paneer cheese pizza Recipe in tamil)
#nutrient1 #book எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. Dhanisha Uthayaraj
More Recipes
கமெண்ட்