சமையல் குறிப்புகள்
- 1
வரமிளகாயை 30 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்... பிறகு மிக்ஸியில் சின்ன வெங்காயம் வர மிளகாய் தக்காளி உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையை இதனுடன் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான சூட்டில் வதக்கவும்... என்னை பிரிந்து வாணலியில் ஒட்டாத போது எடுத்து விடவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பூண்டு சட்னி
#mom பாலூட்டும் தாய்மார்கள் பூண்டினை தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டும்... அந்தப் பூண்டினை ஒரே மாதிரி இல்லாமல் வேறு வேறு விதமாக செய்து கொடுக்கையில் பூண்டின் சக்தியும் தாய்மார்களுக்கு சலிப்பு இல்லாமலும் உண்பார்கள் Viji Prem -
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
-
பூண்டு மிளகாய் சட்னி(ஸ்பைசி)
#கோல்டன் ஆப்ரன்#bookகிச்சன் குயின் என் அம்மாவிடம் கற்றுக்கொண்டது. காரம் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சட்னி. எனக்கு மிகவும் பிடிக்கும். சேலம் தட்டுவடை செட் தயாரிக்கும் பொழுது இதை சட்னி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். சுட சுட இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள மிக நன்றாக இருக்கும். Meena Ramesh -
-
-
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
சிக்கன் ஹனிபீ 🐝 / chicken honeybee 🐝
#cookwithfriends #sanashomecooking இந்த சிக்கன் ரெசிபி பார்ப்பதற்கு ஹனிபீ போல் தோற்றமளிக்கும்...பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் ஹனிபீ... Viji Prem -
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast#goldenapron3 சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள். A Muthu Kangai -
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109883
கமெண்ட்