மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் துவரம் பருப்பு, பரங்கிக்காயை குக்கர்லில் தண்ணி, மஞ்சள்தூள் போட்டு 4 சவுண்ட் விட்டு வேக விட்டு எடுக்கவும்
- 2
கடாய் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுக்கு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, அத்துடன் தக்காளி, கேரட்சேர்த்து உப்பு, பச்சைமிளகாய் போட்டு தேவையான தண்ணி சேர்த்து வேக வைக்கவும்.
- 3
வீட்டில் அரைத்த சாம்பார் தூள் சேர்த்து கிளறி ஒரு கொதி வரும்பொழுதுழு, அதில் வேகவைத்த துவரம் பருப்பு சேர்த்து நல்லா கொதித்ததும் கீழே இறக்கி வைக்கவும்.
- 4
மினி இட்லி தட்டில் மாவை ஊத்தி அடுப்பில் இட்லி குக்கரில் ஆவியில் வெந்து எடுத்துக்கவும்.
- 5
வேகவைத்த இட்லியை ஒரு தட்டில் போட்டு மேலே சாம்பார் ஊத்தி, நெய்யில் தா ளித்த சீரகம்,கருவேப்பிலை, வத்தல், பெருங்காயதூள் போட்டு மல்லி தழை தூவி சாப்பிடவும்... ரொம்ப நல்லருசியுடன் இருக்கும் மினி இட்லி சாம்பார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)


மினி இட்லி (Mini Idli)


சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)


மினி சாம்பார் இட்லி (MIni sambar idli recipe in tamil)


இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in Tamil)


பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


சாம்பார் இட்லி (Sambar Idli Recipe in Tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


(சோள)மினி,பொடி இட்லி(mini podi idli recipe in tamil)


சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


மினி இட்லி சாம்பார்


கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)


மினி மிளகு இட்லி (Mini Pepper Idly recipe in tamil)


சாம்பார் இட்லி (sambar idli recipe in Tamil)


கடலைமாவு சாம்பார் (இட்லி, தோசை) (Kadalai maavu sambar recipe in tamil)


*பாசிப்பருப்பு சாம்பார்*(இட்லி, தோசை)(pasiparuppu sambar recipe in tamil)


மினி சாம்பார் இட்லி


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


வெங்காய சாம்பார்.மினி இட்லி (Vengaya Sambhar Mini Idli Recipe in Tamil)


இட்லி, சாம்பார் (Idli,sambar recipe in tamil)


மினி சாம்பார் இட்லி!மினி தயிர் இட்லி!


மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)

கமெண்ட் (5)