சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் 2 நிமிடம் வதக்கவும் பின் அதை தனியாக எடுத்து வைத்து அதே கடாயில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி மசித்த பின் அதில் மிளகாய் தூள் தக்காளி சாஸ் சோயா சாஸ் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 2
சப்பாத்தியை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறவும்... இறுதியாக கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
-
-
-
-
சில்லி டோக்ளா (Chilly Dhokla)
இந்த சில்லி டோக்ளா மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும். இது செய்வது மிகவும் சுலபம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு.#breakfast Renukabala -
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
-
-
-
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13113994
கமெண்ட்