தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேருக்கு
  1. 2 உழக்கு அரிசி மாவு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 துருவிய கேரட்
  4. 1/2 ஸ்பூன் சீரகம்
  5. 3 பச்சை மிளகாய்
  6. 1 துண்டு இஞ்சி
  7. சிறிதளவுகொத்தமல்லி இலை
  8. உப்பு, எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரிசி மாவு எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    அரிசி மாவை எடுத்து வைத்துள்ள கேரட், வெங்காயம்,கொத்தமல்லிஇலை, சீரகம், தேங்காய் சேர்க்கவும். பிறகு அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி விழுதை சேர்க்கவும். அவ்வப்போது தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    தட்டில் எண்ணெய் தடவி அரிசி மாவை தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

  4. 4

    அரிசி மாவு ரொட்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes