வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா

#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்..
வால்நட் மிளகு ஸ்டாப்ட் பராத்தா
#walnuttwists -.... வால்நட்டில் உடல் ஆரோகியத்துக்கேத்த நிறைய சத்துக்கள் இருக்கின்றன...இந்த காலகட்டத்தில் மிளகும் சாப்பாட்டில் சேர்த்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..ஆகையால் வால்நட், மிளகு சேர்த்து பராத்தா செய்துள்ளேன்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட்டை மிக்ஸியில் பல்சரில் கரகரப்பாக பொடி செய்துக்கவும்
- 2
ஒரு பவுலில் கோதுமை மாவு, மிளகுத்தூள், மஞ்சள்தூள், சீரகம், ஓமம் (சீரகம், ஓமத்தை கையில் நசுக்கி சேர்த்துக்கவும்)உப்பு சேர்த்து கலந்துக்கவும்
- 3
அத்துடன் எண்ணெய் விட்டு நன்கு கலந்தபிறகு தேவயான தண்ணி சேர்த்து சப்பாத்திமாவேன் விட கொஞ்சம் கட்டியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்து விடவும், அதன்பிறகு மாவை உருட்டி வைத்துக்கவும்.
- 4
மற்றோரு பவுலில் பொடித்த வால்நட், நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கவும்
- 5
சப்பாத்தி மாவை சின்ன பூரி போல் இட்டு அதுக்குள்ளே வால்நட் பில்லிங் வைத்து ஓரங்களை ஒன்றாக ச்சுருக்கம் வைத்து மடித்து எடுத்து வைத்துக்கவும். எல்லா மாவேன் இதுபோல் செய்து வைத்துக்கவும்
- 6
ஸ்டவ்வில் தவாவை சூடு படுத்திக்கவும். ஸ்டாப்ட் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் சப்பாத்திபோல் மெதுவாக பரத்தி தவாவில் போட்டு சுற்றும் நெய் ஊற்றி இரண்டுபக்கவும் நன்கு வேக விட்டு எடுக்கவும்.
- 7
சாப்ட்டான, சுவையான, ஆரோக்கியமான வால்நட் பெப்பர் பராத்தா சாப்பிட தயார்..இதில் தேவையான உப்பு காரம் இருக்கிறதினால் தொட்டு சாப்பிட தயிர், அல்லது தயிர் வெங்காயம் போதுமானது... செய்து பார்த்து ருசிக்கவும்...இப்படி செய்யும்போது வால்நட்டின் கசப்பு தெரியாத்ததினால் குழதைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைபச்சை பயறு மிளகு அடை தோசை
#cookerylifestyle...முளைகட்டின தானியங்கள் நிறைய சத்துக்கள் நிறைந்தது.. அத்துடன் மிளகு சேர்த்து செய்திருப்பதினால் உடல் நலனுக்கேத்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு உணவாக்கிறது... Nalini Shankar -
-
-
குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
#combo#week4.. அடை தோசை..இட்லி அரிசி அல்லது பச்ச அரிசியில் அடை செய்வோம்..ஆரோக்கியம் மிக்க குதிரைவாலி அரிசியில் மிளகு சேர்த்து செய்துள்ளேன்... Nalini Shankar -
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
-
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)
#welcome2022 வருடம் நான் செய்த முதல் ஸ்வீட் இது.கோதுமை மாவுடன், வால்நட், பாதாம், சேர்த்து செய்தது.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
-
வால்நட் லட்டு
#walnuttwists சத்தான மற்றும் சுவையான வால்நட் லட்டு செய்வது மிகவும் சுலபமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Prabha muthu -
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
-
-
வால்நட் சட்னி
#walnuttwists வால்நட்டை சட்னியாக செய்து சாப்பிட மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். V Sheela -
வால்நட் அல்வா
#walnuttwistsஇந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது. V Sheela -
-
-
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar -
மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். V Sheela -
ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)
# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இதுஎளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு. Food chemistry!!! -
-
-
-
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)
#GA4#week 4... மிளகு மற்றும் மஷ்ரூம் சேர்த்து செய்த சுவையான வெஜிடபிள் புலாவு.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)