கேழ்வரகு கூழ்

கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
3 மாவுகளையும் 4 கப் நீரில் நன்றாக கறைத்து புளிக்க ஓவெர்நைட் மூடி வைக்க.
மறுநாள் 4 கப் நீர் சேர்த்து கலக்கி, சாதம் கூட சேர்த்து மிதமான நெருப்பின் மேல் வைத்து வேகவைக்க. அடிபிக்காமல் இருக்க மேஜைகரண்டி நல்லெண்ணை சேர்க்கலாம். கிளறிக்கொண்டே இருக்க; கொதித்த பின் நெருப்பை குறைக்க. முடி அப்போ அப்போ கிளறுக. நன்றாக வெந்தபின் கெட்டியாகி (8 கப்) களி போல இருக்கும். ரொம்ப கெட்டியாக வேண்டாம். அடுப்பை அணைக்க. மறு நாள் வரை காத்திருக்க. - 3
1 கப் களியுடன் 2 கப் நீர், 2 கப் தயிர் சேர்த்து சுத்தமான கையால் லம்ப் (lump) இல்லாமல் காலந்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்க்க. ருசி பார்க்க. பொடியாக நறுக்கிய வெங்காயம், வறுத்த மோர் மிளகாய், பச்சை மிளகாய், ஊறுகாய் கூட பரிமாறுக.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு கூழ்


தெற்க்கத்தி களி(village style kali recipe in tamil)


கேழ்வரகு கூழ் (Kelvaragu koozh recipe in tamil)


கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)


#மகளிர்மட்டும்Cookpad கேழ்வரகு கூழ்


கேழ்வரகு முருங்கைக்கீரை அடை


எங்க பாட்டி கேழ்வரகு கூழ் recipe


கேழ்வரகு தோசை


மிளகு அரிசி அடை


கேழ்வரகு கூழ்!


சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)


முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)


கேழ்வரகு களி /கேப்பை கூல்


கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா


ராகி கூழ்(ragi koozh recipe in tamil)


கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)


கேழ்வரகு வால்நட் ரவா இட்லி


கேழ்வரகு மாவு இட்லி


கேழ்வரகு இனிப்பு கூழ்


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)


கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)


கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


சாதம் வித் ராகி கூழ்(ragi koozh recipe in tamil)


சேமியா உப்புமா


கேழ்வரகு புட்டு


பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)


கேப்பை கூழ் (ராகி கூழ்)(ragi koozh recipe in tamil)


கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)


கேழ்வரகு வெல்ல அடை

கமெண்ட் (4)