தெற்க்கத்தி களி(village style kali recipe in tamil)

#VK
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான தெற்க்கத்தி களி
மதுரையில் பேரசிரியாராக சில வருடம் இருந்தேன், இந்த களி மதுரையில் பாப்புலர். பரவை முனியம்மா எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ரேசிபியை சிறிது மாற்றினேன் தமிழ் நாட்டிலேயே ஆட்டுக்கல், விறகு அடுப்பு மறைந்து விட்டது. அமெரிக்காவில் நான் எங்கே போவேன் அதற்க்காக? வெல்லம் சேர்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, சிறிது சேர்த்தேன் . விரும்புவர்கள் அதிகமாக சேர்க்கலாம் சேர்க்கலாம்.
தெற்க்கத்தி களி(village style kali recipe in tamil)
#VK
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான தெற்க்கத்தி களி
மதுரையில் பேரசிரியாராக சில வருடம் இருந்தேன், இந்த களி மதுரையில் பாப்புலர். பரவை முனியம்மா எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ரேசிபியை சிறிது மாற்றினேன் தமிழ் நாட்டிலேயே ஆட்டுக்கல், விறகு அடுப்பு மறைந்து விட்டது. அமெரிக்காவில் நான் எங்கே போவேன் அதற்க்காக? வெல்லம் சேர்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, சிறிது சேர்த்தேன் . விரும்புவர்கள் அதிகமாக சேர்க்கலாம் சேர்க்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் வாசனை வரும் வரை அரிசி வறுக்க., 2-3 நிமிடம்
மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் உளுந்து சிவக்க வாசனை வரும் வரை வறுக்க., 2-3 நிமிடம்
வறுத்த பொருட்களை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சீரகம் சேர்த்து ஆட்டுக்கல்லிலோ அல்லது மிக்ஸியிலோ குழைய அறைக்க - 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் 2 கப் நீர் கொதிக்க வைக்க. பொடித்த வெல்லம் சேர்க்க; கரையட்டும். எங்கள் ஊர் வெல்லம் சுத்தம்; சுத்தம் இல்லாவிட்டால் வடிக்க. பாகு தேவை இல்லை
மிதமான நெருப்பின் மேல் ஒரு கடாயில் நெய் அல்லது நல்லெண்ணை சூடு செய்க, 2 நிமிடம். அரைத்த மாவை இதில் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கிளறுக. வெல்ல தண்ணியை சிரித்து சிறிதாக ஊற்றி கிளறுக. கெட்டியாகும். வேகும்; சுவைக்க. வெந்த பின் அடுப்பை அணைக்க. குளிர வைக்க. - 3
பரிமாறும் பாத்திரத்திற்க்கு மாற்றுக ஓவெர்நைட் மூடி வைத்தால் சுவை அதிகம்.
களியுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. ருசி பார்க்க. பொடியாக நறுக்கிய வெங்காயம், வறுத்த மோர் மிளகாய், பச்சை மிளகாய், ஊறுகாய் கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
-
-
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
-
கருப்பு உளுந்து களி (Karppu ulunthu kali recipe in Tamil)
#ஆரோக்கிய உணவு.ஆரோக்கிய உணவுகள் வரிசையில் கருப்பு உளுந்து இடம்பெறுகிறது.. பெண்கள் பூப்பெய்திய உடன் . முதலில் கொடுப்பது முட்டை நல்லெண்ணெய் உளுந்தங்களி ஆகியவை ஆகும். உளுந்தங்களி சாப்பிட இடுப்பு எலும்பு கர்ப்பப்பை போன்றவை மிகவும் வலுவடையும். உளுந்தை தோலோடு சமைத்து சாப்பிட பலன் அதிகம் எனவே கருப்பு உளுந்து வைத்து ஒரு உளுந்தங்களி பகிர்வதில் மகிழ்வு. Santhi Chowthri -
திருவாதிரை களி(Thiruvathirai Kali recipe in Tamil)
#Grand 2*மார்கழி மாதத்தின்போது திருவாதிரை நட்சத்திரம் இடம்பெறும் நாள், சிவராத்திரிக்கு ஒப்பான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதானைகள் நடைபெறும்.*திருவாதிரை நாளில் இறைவனுக்குப் பல்வேறு காய்கறிகளால் செய்யப்பட்ட கூட்டு மற்றும் களி படைப்பது வழக்கம்.*தமிழர்களின் பண்டைய விருந்தோம்பல் பண்பைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தக் களி, இத்திருநாளன்று பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.* திருவாதிரைக்கு ஒரு வாய் களி என்பது பழமொழி எனவே மார்கழி திருவாதிரை அன்று விரதம் இருக்கும் பக்தர்கள் ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்கின்றனர்.* இதே திருவாதிரை நாளில் ஒரு வாய்களி சாப்பிட்டால் அதன் பலன் அளவிடற்கரியது. kavi murali -
அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)
#HJ -பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்... Nalini Shankar -
கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
#HJஇந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
-
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
#HJவெண் புழுங்கலரிசியில் செய்தது இந்த களி. திருவாதிரை அன்று செய்யும் ரெசிபி.மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D -
-
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். Meena Ramesh -
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)
#Ga4 #week19 வெந்தயக் களி பூப்படையும் பெண்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. Siva Sankari -
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala -
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#DSவெங்காயம் எதில் சேர்த்தாலும் ஒரு தனி ருசி, மணம் கொடுக்கும். வெங்காயம் anti inflamatory; அதனால் ஆரோகியத்திர்க்கு நல்லது மாவிர்க்கு அரைக்கும் போதே வெங்காயம் இஞ்சி சேர்த்தேன். நல்ல ருசியான சத்தான தோசை Lakshmi Sridharan Ph D -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பப்பு பூவா (children special)(paruppu sadam recipe in tamil)
# எனக்கு குழந்தைகளுக்கு செய்து தரும் பருப்பு சாதம் மிகவும் பிடிக்கும். வீட்டில் அடிக்கடி கீழே நான் கொடுக்கும் முறையிலும் காரமில்லாமல் செய்து கொடுப்பேன். நெய் சேர்த்து சுட சுட சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் பேரண்மற்றும் எனக்கும் மிகவும் பிடிக்கும். என் கணவர் இதில் வெல்லம் சேர்த்து சாப்பிடுவார். அதுவும் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
Rice flour kali அரிசி களி
#ilovecooking1) இந்த ரெசிபி என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது.2) இந்த ரெசிபி நன்கு ஊட்டச்சத்து கிடைக்க அனைவரும் சாப்பிடலாம்.3) இது இனிப்பு பிரியர்களுக்கு ஒரு விருந்து.4) nutritive calculation of the recipe:📜ENERGY-1140kcal📜CARBOHYDRATE-219.7g📜PROTEIN-27.25g📜FAT-15.45g5) இனிப்பு அரிசி களி இனிப்பு பிரியர்களுக்கு விருந்தாகும் நன்கு ஊட்டச்சத்து உடைய உணவும் கூட இதை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகும் இந்த இனிப்பு களி சூடாக பரிமாறி அதன்மீது நெய்யை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். sabu
More Recipes
- பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
- ராகி தோசை(ragi dosai recipe in tamil)
- கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
- மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
- கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
கமெண்ட் (5)