சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியைக் களைந்து காய வைக்கவும்.
- 2
மற்ற தானியங்களை சுத்தம் செய்து தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
- 3
காய்ந்த பச்சரிசி, வறுத்த தானியங்கள் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
இந்த மல்டி கிரெய்ன் மாவில் இடியாப்பம் செய்யலாம்.
- 5
இரண்டு கப் மல்டி கிரெய்ன் மாவில், உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- 6
தேவையான அளவு வெந்நீர் சேர்த்துப் பிசைந்து இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும்.
- 7
பிழிந்ததை இட்லிப் பாத்திரத்தில் 5-7 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 8
இடியாப்பம் வெந்ததும் விருப்பமான சட்னி, சாம்பார் அல்லது கிரேவியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)
நம் பாரம்பரிய உணவே ஆரோக்கியமான உணவு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்த ஒரு மிகப்பெரிய உண்மையாகும். சிறுதானியத்தில் ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களை உடலில் தடைசெய்கிறது.ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவையான காப்பர்,இரும்புச் சத்தும் இதில் அதிகம் உள்ளது.#queen1. Lathamithra -
சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.#queen1 Lathamithra -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh -
-
அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)
சோளம், வரகு, சாமை, திணை, கம்பு, குதிரைவாலி போன்ற ஆறு வகையான சிறுதானியங்களை வைத்து செய்துள்ள இந்த அடை மிகவும் வித்தியாசமானது. சுவையான இந்த மினி அடை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Millet Renukabala -
சிறு தானியக் கஞ்சிப் பௌடர்(health mix powder recipe in tamil)
2 வயதாகப் போகும் என் பேரனுக்காக செய்தது. punitha ravikumar -
-
இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது . Natchiyar Sivasailam -
மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
#Millet #GA4 #Week4 #Milkshake நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சரி அதை விடுங்க இனி வரும் காலங்களிலாவது நோய் இல்லாமல் வாழ உணவில் சிறுதானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்வோம்...இவ்விடத்தில் நான் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்த மல்டி மில்லட் மில்க் ஷேக் செய்து காண்பிக்க போகிறேன். தயா ரெசிப்பீஸ் -
-
👩🍳 இடியாப்பம் 👩🍳
#combo3 காலை வேளை உணவாக அவிக்க வைத்து செய்யப்படும் உணவுகளை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. அப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய ஒரு காலை உணவு வகை தான் இடியாப்பம் Ilakyarun @homecookie -
-
-
-
மசாலா இடியாப்பம்
இடியாப்ப மாவில் வெந்நீர் ஊற்றி இடியாப்பம் பிழியவும். பின் வெங்காயம் ,ப.மிளகாய்,மிளகு தூள், சீரககத்தூள்,இஞ்சியைத்தட்டி,பெருங்குயம்,இரு தக்காளி வெட்டி வதக்கவும். உப்பு போடவும் பின் இடியாப்பம் உதிர்த்து இதனுடன் சேர்த்து கிண்டவும். ஒSubbulakshmi -
-
-
கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
சர்க்கரை நோய்க்கு அரிசி வேண்டாம் என்று சொல்கிறார்கள் ஆனால் நாம் அன்றாடம் செய்யும் இட்லியில் அரிசியும் உளுந்தும் தான் சேர்த்து செய்கிறோம் ஆனால் சிறு தானியங்களை சேர்த்து நான் செய்த இந்த இட்லியில் அரிசி சேர்க்கவில்லை அதற்கு பதில் கருப்பு கவுனி அரிசி சேர்த்துள்ளேன். கருப்பு கவுனி அரிசி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு சிறு தானியம் கூட சேர்த்து செய்யலாம்.. மொத்தம் ஐந்து அளவு சிறுதானியங்கள் ஒரு அளவு உளுந்து. கம்பு அல்லது கேழ்வரகு கூட சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 5:1 என்ற விகித்தில் எடுத்துக் கொள்ளவும். Meena Ramesh -
-
-
-
-
எளிமையான உணவு - இடியாப்பம்
#combo #combo3இடியாப்பம் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த உணவாகும். ஆவியில் வெந்த உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகிவிடும்.குறிப்பு : இடியாப்ப கட்டையில் இறுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மாவை சிறு கொழுக்கட்டைகளாக உருண்டி வைக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் Sai's அறிவோம் வாருங்கள் -
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13149482
கமெண்ட்