ஆரஞ்சு லெமன்டா (Orange lemonade recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கண்ணாடி டம்ளரில் நறுக்கிய ஆரஞ்சுப்பழம் புதினா சர்க்கரை சேர்க்கவும்
- 2
பிறகு ஒரு ஸ்பூனில் உதவி கொண்டு ஆரஞ்சு பழம் சர்க்கரை புதினாவை நன்றாக மசிக்கவும்
- 3
ஆரஞ்சு பழம் நன்றாக மசிந்து பிறகு அதில் எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும் பிறகு அதனுள் வட்டமாக வெட்டிய ஆரஞ்சும் சிறிது புதினாவும் வைக்கவும்... பிறகு அதனுள் ஐஸ் கட்டிகள் நிரப்பவும்
- 4
பின்பு தண்ணீர் ஊற்றவும்... தண்ணீர் ஊற்றிய பின் ஆரஞ்சு பழ சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும்... பிறகு வட்டமாக நறுக்கிய ஆரஞ்சும் புதினாவும் சேர்த்து அலங்கரிக்கவும்
- 5
இப்போது உங்க நண்பருடன் சேர்ந்து பருகுங்கள் ஆரஞ்சு லெமன்டா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
*ஆரஞ்சு, கேரட் ஜூஸ்*(orange carrot juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆரஞ்ஞில் வைட்டமின் ஏ, மற்றும் கேரட்டில், வைட்டமின் சி உள்ளது.மேலும் கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
-
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ஆரஞ்சு மோஜிடோ (Orange mojitto recipe in tamil)
#cookwithfriends #NithyakalyaniSahayaraj #welcomedrinks Subhashree Ramkumar -
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
ஆரஞ்சு பழ ஜாம் (Orange pazha jam recipe in tamil)
#home வீட்டிலேயே சுலபமான முறையில் குறைந்த செலவில் ஆரஞ்சு பழ ஜாம் செய்யலாம் Viji Prem -
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
-
-
-
-
-
Orange Tube Ice (Orange tube ice recipe in tamil)
#arusuvai4 #goldenapron3 சிறுவயதில் நாம் அனைவருமே விரும்பி கேட்டு அடம்பிடிக்கும் ஐஸ் இது. இன்னிக்கு நான் அதே வடிவத்தில் ஆரஞ்சு ஜூஸ் உபயோகித்து மிகவும் ஆரோக்கியமான முறையில் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
ஆரஞ்சு பீல் பச்சடி (Orange peel pachadi recipe in tamil)
#pongal.... பொங்கல் சமையலில் பச்சடி கண்டிப்பாக செய்வார்கள்.. வித்தியாசமான சுவையில் எங்க வீட்டில் நான் செய்த ஆரஞ்சு தோல் பச்சடியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13153414
கமெண்ட்