சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி மாவை எடுத்துக் கொள்ளவும்.அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி மற்றும் துருவிய கேரட் சேர்த்து அதனுடன் மிளகு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் மாவை சிறிது சிறிய உருண்டைகளாக பிரித்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான இட்லி மாவு போண்டா தயார்.
- 3
இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா தோசை
#breakfast


அரிசி மாவு ரொட்டி
#breakfast


உருளை கிழங்கு போண்டா
#breakfast


இட்லி உப்மா
#lockdownகாலையில் செய்த இட்லி மீதமிருந்தது அதை வீணாக்காமல் உதிர்த்து உப்புமா செய்து விட்டேன்.


கடலை மாவு போண்டா
# lockdown#book#week12


🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.


வெஜிடபிள் நெய் தோசை (Vegetable nei dosai recipe in tamil)
#breakfast


எமோஷன் இட்லி
#breakfast


உளுந்து போண்டா
#book#ஸ்னாக்ஸ்


இட்லி மாவு குழி பணியாரம் (Idli maavu kuzhipaniyaram recipe in tamil)
#breakfast#goldenapron3


இட்லி போண்டா
#Idly#Book


ஸ்டஃப்டு வெஜ் கட்லட் இட்லி
#இட்லி


பிங்கர் மசாலா இட்லி
#breakfast


மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்


ராகி சேமியா/காரம்/இனிப்பு
#breakfast #ராகி #ragi


குழிப்பணியாரம் (Kuzhipaniyaram recipe in tamil)
#breakfast


பெப்பர் இட்லி
# book


இட்லி மாவு பக்கோடா
#leftover


பீட்ரூட் பூரி மசால்
#breakfast


ரைஸ் போண்டா
#leftoverமதியம் மீதமான சாதம் மற்றும் மீதமுள்ள கேரட் புட்டு(பொரியல்) பயன் படுத்தி மாலையில் சுடச் சுட போண்டா செய்தேன். மீதமுள்ள சாம்பாருடன் பரிமாறினேன். வீட்டில் உள்ளவர்கள் போண்டாவிலுள்ள ஸ்டஃபிங்கைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நான் சொன்னதும் ஆச்சரியப் பட்டார்கள். போண்டா மிகவும் சுவையாக இருந்தது.


ஆலூ ஸ்டப்ஃடு இட்லி /Aloo stuffed idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன்3


காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் ஸ்பெஷல்


மினி இட்லி சாம்பார்.. (Mini idli sambar recipe in tamil)
#breakfast


வெள்ளைப் குழிபணியாரம் (Vellai kuzhipaniyaram recipe in tamil)
#breakfast


இட்லி மாவு வடை


ஈஸி போண்டா
#everyday4 இந்த ரெசிபி நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இவெனிங் ஸ்நாக்ஸ் சூப்பர் ராக இருக்கும்.


கேழ்வரகு மாவு இட்லி
#nutritionகேழ்வரகு உடல் சூட்டை தணிக்கும். இதில் பொட்டாசியம் மக்னீசியம் இருப்பதால் இருதய துடிப்பை சீராக்கும்.இன்சுலின் சுரப்பதை சீர் செய்யும். இரத்த சோகை வராமல் தடுக்கும்.உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.


மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி.


கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
#breakfast #goldenapron3


அவல் உப்மா
#breakfast

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13160971
கமெண்ட்