எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 6டீஸ்பூன் புளூ குராசொ சிரப்
  2. 3டீஸ்பூன் சர்க்கரை
  3. 1/4 அன்னாசி பழம்
  4. 200மிலி சோடா தண்ணீர்
  5. 1/2டீஸ்பூன் லெமன் உப்பு
  6. 10 ஐஸ் கட்டிகள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    அன்னாசி பழத்தை வெட்டி, சர்க்கரை சேர்த்துமிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள. ஐஸ் கட்டிகளை தூள் செய்து கொள்ள

  2. 2

    1 ஜுஸ் டம்ளரில் 3டீஸ்பூன் புளூ குராச்செயோ சிரப் ஊற்ற /4 அன்னாசி ஜூஸ் ஊற்றி,

  3. 3

    1/4டீஸ்பூன் லெமன் உப்பு சேர்க்க.சோடா தேவையான அளவு ஊற்றி

  4. 4

    இறுதியில் ஐஸ் கட்டி தூள் சேர்த்து பரிமாறவும். இதே போல மற்றொரு டம்ளரில் செய்ய.

  5. 5

    நமது அன்னாசி பழ குராச்செயோ மாக்டெயில் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vimala christy
Vimala christy @vims2912
அன்று
Hosur
I am a homemaker. i love to cooking of traditional food, hotel recipes
மேலும் படிக்க

Similar Recipes