சத்துமிக்க கார கீரை அப்பம்.. (Kaara keerai appam recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை 4 மணிநேரம் தண்ணியில் ஊறவைச்செடுத்துக்கவும்.
- 2
கீரையை நன்று சுத்தம் பண்ணி கழுகி பொடியாக நறுக்கிக்கவும்.தேங்காயை துருவி வைத்துக்கவும்
- 3
மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, காரத்துக்கேற்ப மிளகாய் வத்தல், உப்பு போட்டு ரவை (இட்லி மாவு)போல் அரைத்து அத்துடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு சுத்து சுத்தி எடுத்துக்கவும்
- 4
அரைத்த மாவில் நறுக்கி வெய்திருக்கும் கீரை, மஞ்சள்தூள், பெருங்காயம் போட்டு நன்றாக கையால் கிளறவும்.
- 5
அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து ஒரு தட்டில் வாழை இலை போட்டு மேலே கலந்து வைத்திருக்கும் கீரை மாவை வைத்து இன்னொரு வாழை இலை மேலே வைத்து, மூடியால் மூடி ஆவியில் வேக விடவும்.. (15 டு 20 நிமிடம் மிதமான தீயில்)
- 6
ஒரு குச்சி வைத்து குத்தி வெந்திருச்சான்னு பார்த்தால் ஒட்டாமல் வந்தால் வெந்திடி ச்சுன்னு புரிந்துக்கலாம். இந்த கீரை அப்பத்துக்கு தொட்டு கொள்ள வேறு எதுவும் தேவை இல்லை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சாப்பிட்டாலே மிக சுவையானதாக இருக்கும்...
- 7
கீரையில் சத்து நிறையவே இருக்கிறது.. இந்தமாதிரி வித்தியாசமாக எல்லோருக்கும் பண்ணி குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்...நான் போடும் எல்லா receipe யும் என் சொந்த விருப்பப்படி செய்து பார்தத்தே..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பழமையின் சுவை "சிந்தாமணி"அப்பம் (Sinthaamani appam recipe in tamil)


முருங்கைக் கீரை அடை (Murunkai keerai adai recipe in tamil)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)


ஆப்பம் (appam)


பாரம்பர்யமுறையில் ருசியான அரிசி ரவை உப்புமா...... (Arisi ravai uppuma recipe in tamil)


அரைக்கீரை பாசிப்பருப்பு கூட்டு. (Arai keerai paasiparuppu kootu recipe in tamil)


சுவைமிக்க மணி கொழுக்கட்டை... (Mani kolukattai recipe in tamil)


கார அவல் (kaara aval recipe in Tamil)


கீரை பொரியல்


ஆம்லெட் ஆப்பம்(omelette appam recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)


கேரளா பயறு கறி.(புட்டும் பயறும்) (Kerala payaru kari recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


அரைக் கீரை கடைசல்(arai keerai kadaisal recipe in tamil)


பருப்பு கீரை (Paruppu keerai recipe in tamil)


கார தோசை


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)


சுவையான தேங்காய் அரிசி முருங்கைக்கீரை தோசை.. (Thenkaai arisi murunkai keerai dosai recipe in tamil)


கார முறுக்கு (Kaara murukku recipe in tamil)


கீரை சீனி கிழங்கு சால்னா. (Keerai seeni kilangu salna recipe in tamil)


மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)


கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)


ரவை அப்பம்(RAVA APPAM RECIPE IN TAMIL)


அடை தோசை (Adai dosai recipe in tamil)


கார சென்னா சுண்டல் (Kaara channa sundal recipe in tamil)


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)


பச்சைப்பயிறு கீரை கூட்டு (Multigrain green leaves) (Pachaipayaru keerai kootu recipe in tamil)

கமெண்ட் (4)