கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)

Lakshmi
Lakshmi @cook_25014066

#cookwithfriends
பால் மற்றும் கேரட் சேர்த்து நட்ஸ் கலந்த சத்தான பானகம்.உடலுக்கு எனர்ஜி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 1/4லிட்டர்பால்
  3. 3 டீஸ்பூன்சர்க்கரை
  4. 2ஏலக்காய்
  5. சிறிதுபாதாம்
  6. சிறிதுமுந்திரி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கேரட்டை நறுக்கி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஆற வைத்துக் மிக்ஸியில் நைசாக அரைக்கவும். பிறகு பாலைக் காய்ச்சி அதில் அரைத்த கேரட்டை சேர்த்து கலக்கவும் பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    பின்னர் பாதாம் மந்திரி ஏலக்காய் பொடியாக நறுக்கி அதில் கலந்து கொள்ளவும் கொதித்தவுடன் பின் இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes