கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)

Subhashree Ramkumar @cook_23985097
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு, கத்திரிக்காய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை எடுத்து வைக்கவும்.
- 2
குக்கர் இல்அனைத்தையும் சேர்த்து 3 தம்ளர் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும்
- 3
விசில் அடங்கியதும் அதில் சாம்பார் பவுடர் சேர்த்து மத்தி வைத்து கத்திரிக்காய் பருப்பு எல்லாம் மையமாகும் வரை நன்கு கடையவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் வர மிளகாய் கறிவேப்பிலை சேர்க்கவும்
- 5
பிறகு அதில் நாம் கடைந்து வைத்துள்ள சாம்பார் ஐ சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான கத்திரிக்காய் கடைந்த சாம்பார் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
கத்திரிக்காய் கடைந்த சாம்பார்(kathirikkai kadaintha sambar recipe in tamil)
#week1 #Breakfast Anus Cooking -
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
-
கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)
கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6 Sundari Mani -
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
-
தண்டு கீரை சாம்பார் (Thandu keerai sambar recipe in tamil)
#sambarrasamகீரை சத்து மிகுந்த உணவு அதில் ஒரு சாம்பார் recipe இதோ MARIA GILDA MOL -
கதம்ப சாம்பார் (கலவை சாம்பார்)(kathamba sambar recipe in tamil)
#pongal2022 கதம்ப சாம்பார்க்கு முக்கியமா "அக்காய்"கள் வேணுங்க... அதாவது நம்ம நாட்டு காய்கள், அரசாணிக்காய், மேரக்காய்(சௌ சௌ), அவரைக்காய், பீர்க்கங்காய், வாழைக்காய், கத்திரிக்காய், கோவக்காய் இந்த மாதிரி அக்காய்கள ஒரு 5 (அ) 7, ஒன்பது கிடைச்சா கூட சேர்த்துக்கலாம். இந்த மாதிரி நாட்டு அக்காய்கள் சேர்ந்து அபரிமிதமான சுவையில இருக்குங்க கலவை சாம்பார்...ஊர்ல அம்மா வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மாச்சி நாகர்கோவில் காரங்க.. ஒவ்வொரு பொங்கலுக்கும் அவங்க கதம்ப சாம்பார் வீட்டுக்கு வந்துடும்.. அருமையான சுவையா இருக்கும்.. இப்போ கதம்ப சாம்பாருக்காக ஊருக்காங்க போக முடியும்.. நம்மளே செய்வோம்💪💪 Tamilmozhiyaal -
-
-
-
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)
#arusuvai4புளிப்பு சுவை உணவு Sowmya sundar -
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13175718
கமெண்ட் (2)