கற்பூரவள்ளி மூலிகை ரசம்

#sambarrasam
பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம்.
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasam
பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம்.
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பு தண்ணீர் 1\4 கப்பு
- 2
கற்பூரவள்ளி இலையை வெரும் வானலி ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு வதக்கிய கற்பூரவள்ளி இலையூடன் 1\2 தக்காளி,1\4டீஸ்பூன் சீரகம்,1\4 டீஸ்பூன் மிளகு சேர்த்து நரபரலாக அரைத்து கொள்ளவும்
- 4
அரைத்த விழுதை பருப்பு தண்ணீருடன் சேர்ந்து, புளி கரைசலை சேர்த்து, 1\2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய் தூள் சேர்த்து,1 டீஸ்பூன் ரசம் பொடியும் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 5
வானலில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை 2 சேர்த்து, சிறிது கறிவேப்பிலை சேர்த்து இந்த கலவையைமும் கலந்து கொதிக்க வைத்து, ஒரு சிடிக்கை சர்க்கரை சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
-
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
-
-
-
-
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
Jowar roti/ஜோவர் ரொட்டி
#GA4 #week 25 ஜோவர் ரொட்டி என்றால் வெள்ளை சோழம்.இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.நிறைய மாவு சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் டிபன். Gayathri Vijay Anand -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
வாழைப்பழ பஞ்சாமிர்தம்# GA4 # WEEK 2
#GA4# WEEK 2 Raw bananaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய Healthy Food. Srimathi -
-
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
உருளைக்கிழங்கு வருவல்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உருளைக்கிழங்கு பிடிக்காதவர் யாருமில்லை .வெரைட்டி ரைஸ் ,சாம்பார் & ரசம் என அனைத்திற்கும் இது பொருந்தும். BhuviKannan @ BK Vlogs -
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளனஅல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது Soulful recipes (Shamini Arun) -
ஈய சோம்பு தக்காளி ரசம்
ஈய சோம்பு தக்காளி ரசம் மிக சுவையாக செய்வது எப்படி!! வாங்க பார்ப்போம்.#rukusdiarycontest Rukmani S Bala -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani
More Recipes
கமெண்ட் (3)