கோபி மஞ்சூரியன்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#cookwithfriends
#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/4 கிலோ காலிஃப்ளவர்
  2. 2 டேபிள்ஸ்பூன் மைதா
  3. 1 ஸ்பூன் கார்ன் ப்ளார்
  4. சிறிதுமிளகுத்தூள், உப்பு
  5. மஞ்சூரியன் சாஸ் செய்ய
  6. 7 பல் பூண்டு
  7. 1 பெரிய வெங்காயம்
  8. 1 குடைமிளகாய்
  9. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  10. 1 ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  11. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. 1/4 ஸ்பூன் சர்க்கரை
  13. 1 ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  14. சிறிதுமிளகு தூள், உப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் காலிபிளவரை சுடுதண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுக்கவும் அதனோடு மிளகுத்தூள் மைதாமாவு உப்பு கார்ன்ஃப்ளார் கரைத்து 5 நிமிடம் ஊற வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  2. 2

    மஞ்சூரியன் சாஸ் செய்ய வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு குடைமிளகாய்வதக்கி பின்னர் அதில் மிளகாய் தூள் மிளகு தூள் சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து கலக்கி கான்பிளவர் மாவு ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கி அதில் ஊற்றவும். சாஸ் பதத்திற்கு வந்ததும் சர்க்கரை சேர்த்து நிறுத்திவிடவும்.

  3. 3

    பொரித்து வைத்த காலிஃப்ளவரை இந்த மன்சூரியன் சாஸில் சேர்த்துக் கலந்து வர கோபி மஞ்சூரியன் ரெடி. வெங்காயத்தாள் கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.என் தோழிக்கு பிடித்த ரெசிபி என்பதால் இதனை அவளுக்கு ஆக செய்தேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes