கறிவேப்பிலை ப்ரஷ் ஜூஸ் (Kariveppilai fresh juice recipe in tamil

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

இயற்கை பானம் முடி வளர்ச்சி் மற்றும் புத்துணர்வு கிடைக்கும். 48 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலைஜூஸ் அ௫ந்தினால் நல்ல பலன் #cookwithfriends #Rajisamayal #welcomedrinks

கறிவேப்பிலை ப்ரஷ் ஜூஸ் (Kariveppilai fresh juice recipe in tamil

இயற்கை பானம் முடி வளர்ச்சி் மற்றும் புத்துணர்வு கிடைக்கும். 48 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலைஜூஸ் அ௫ந்தினால் நல்ல பலன் #cookwithfriends #Rajisamayal #welcomedrinks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கப்கறிவேப்பிலைஇலை
  2. 1சிறியதுண்டுஇஞ்சி
  3. 1/2எலும்பிச்சைபழம்
  4. 2ஸ்பூன்நாட்டுசர்க்கரை
  5. 400மில்லிதண்ணீர்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    கறிவேப்பிலை இஞ்சி இரண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி

  2. 2

    எலுமிச்சைபழசாறு நாட்டுசர்க்கரை அல்லது தேன் கலந்தால் ஜூஸ் தயார்

  3. 3
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes