சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும், வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கருவேப்பிலை போடவும்.
- 2
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு, நன்கு வாசம் வரும் வரை வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள் பொடி, கரைத்த புளி, தேவையான அளவு கலனி தண்ணீர் ஊற்றவும்.
- 4
பிறகு ஒரு பத்து நிமிடம் நன்கு கொதித்தால் அருமையான வெங்காய ரசம் ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சாம்பார்
#sambarrasam


வெண்டைக்காய் சாம்பார்
#sambarrasam


கறிவேப்பிலை ரசம்
#sambarrasam


கழனி ரசம்
#sambarrasam


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட.


புளியோதரை
#vattaram


வெங்காய ரசம்
#sambarrasam


பத்திய ரசம்
#mom


வெந்தய தக்காளி சாம்பார்
#sambarrasam


ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)
#steam


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


மக்காச்சோள சாம்பார்
#sambarrasam


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.


சின்ன வெங்காய சாம்பார்
#sambarrasam


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


முருங்கைக்கீரை சாம்பார்
#GA4


மணத்தக்காளி வத்தல் குழம்பு
#arusuvai6


எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம்.


கொள்ளு ரசம்
#sambarrasam


மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்
#sambarrasam


தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும்


காம்போஇட்லி, பொங்கல் சாம்பார்
#combo1


சென்னா சுண்டல்
#everyday4


டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.


காராகருணை மிளகு வறுவல்
#pepper


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


திலி சாறு
#karnataka


பருப்பு ரசம்
#sambarrasam


சுரைக்காய் பருப்பு சாம்பார்
#sambarrasam


வெங்காய சட்னி
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13193779
கமெண்ட் (4)