மிளகாய்கிள்ளிபோட்ட சாம்பார் (Milakaai killi potta sambar recipe

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

காய்கறி கீரை எதுவும் இல்லாத சமயத்தில் இந்த கிள்ளிபோட்ட சாம்பார் செய்யலாம் #sambarrasam

மிளகாய்கிள்ளிபோட்ட சாம்பார் (Milakaai killi potta sambar recipe

காய்கறி கீரை எதுவும் இல்லாத சமயத்தில் இந்த கிள்ளிபோட்ட சாம்பார் செய்யலாம் #sambarrasam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 100கிராம்துவரம்ப௫ப்பு
  2. 10சிறியவெங்காயம்
  3. 2தக்காளி
  4. 2பச்சைமிளகாய்
  5. 5காய்ந்தமிளகாய்
  6. சிறியநெல்லிக்காய்அளவுபுளி(கரைத்து)
  7. 2ஸ்பூன்கடலெண்ணெய்
  8. 1ஸ்பூன்சீரகம்
  9. 1ஸ்பூன்கடுகு
  10. 1ஸ்பூன்வெந்தயம்
  11. 1/4ஸ்பூன்பெ௫ங்காயத்தூள்
  12. 1ஸ்பூன்மஞ்சள்தூள்
  13. தண்ணீர்
  14. 1கொத்துகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    துவரம்ப௫ப்பை 3 முறை கழுவி குக்கரில் போட்டு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி பெ௫ங்காயகட்டிஅல்லது பெ௫ங்காயத்தூள் மஞ்சள்தூள் சீரகம் பச்சைமிளகாய் சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து 4விசில் வைத்து இரக்கவும்

  2. 2

    நன்றாக மசித்து வானலில் 2ஸ்பூன் கடலெண்ணெய் ஊத்தி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் இரண்டாக கிள்ளிபோட்டு தாளிக்கவும்

  3. 3

    கடைந்த ப௫ப்பு கடைசலை ஊற்றி புளிகரைசலையும் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes