பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்

#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்
நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளன
அல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது
பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்
#sambarrasam அல்மோன்ட் ஆரஞ்சு ரசம் என்பது புதுவிதமான ரசம் இதை நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க....ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மேலும் இது உங்களுக்கு நோய் வராமல் பாதுகாக்க உதவும்
நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் அல்மோன்டில் நிறைய நன்மைகள் உள்ளன
அல்மோன்டில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு ஐ நன்றாக கழுவி அதான் தோலை சீவலால் சீவி எடுக்கவும் அதான் மேல்தோலை மட்டும்... பின் ஆரஞ்சு ஜூஸ் ஐ பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு தக்காளி, ஒரு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
சிறிது புளியை தண்ணிரில் ஊறவைக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சதைத்த மிளகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
அதில் அரைத்துவைத்த விழுது மற்றும் தக்காளி, ஆரஞ்சு தோல் சேர்த்து வதக்கவும்
- 6
அது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், ரசம் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்
- 7
பச்சை அல்மோன்ட் தோலை நீக்கி இடித்து வைத்துக்கொள்ளவும்
- 8
அத்துடன் புளி தண்ணீர், பச்சை அல்மோன்ட் ஐ இடித்து சேர்க்கவும்
- 9
கொதித்ததும் அதில் பருப்பு தண்ணீர் சேர்க்கவும் நன்றாக கொதிக்கவிடவும் அதில் மல்லி இலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 10
ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து அதனை ரசத்தில் கொட்டவும்
- 11
ரசம் 5 நிமிடம் ஆறியதும் அதில் பிழிந்து வைத்திருக்கும் ஆரஞ்சு ஜூஸ் ஐ சேர்த்து கலக்கவும்
- 12
சுவையான பச்சை அல்மோன்ட் ஆரஞ்சு ஜூஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
எலுமிச்சை சாறு ரசம்
#sambarrasamஉடம்புக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆரோக்கியமான ரசம் Gayathri Vijay Anand -
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
-
இஞ்சி மிளகு ரசம்(inji milagu rasam recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள இந்த ரசம் செய்து அசத்த உங்கள். #made1 cooking queen -
ஆரஞ்சு பழத்தோல் துவையல்(நார் சத்து உள்ளது)
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி போடாமல் அதில் உள்ள சத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி தோலில் உள்ள 100 கிராம் நார் சத்து நமக்கு சுலபமாக கிடைக்கும் வகையில் செய்யலாம்..இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன. Uma Nagamuthu -
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
-
-
-
எலுமிச்சை ரசம்
#refresh1•சீரகம், மிளகு - செரிமானத்திற்கு உதவும்•பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளது•பூண்டு இருதயத்திற்கு நல்லது•இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது•இவையுடன் எலுமிச்சை சாறிலுள்ள சிட்ரிக் சேர்ந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்தினசரி உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள உடல் வலு அதிகரிக்கும், செரிமான பிரச்சனைகள் வராது. வயிற்றுக்கும் இதமாக இருக்கும் Sai's அறிவோம் வாருங்கள் -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது . Shyamala Senthil -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand
More Recipes
கமெண்ட் (5)