எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
இரண்டு நபர்
  1. அரிசி ஒரு கப் வெல்லம் 100 கிராம் ஏலக்காய் 3
  2. துருவிய தேங்காய் அரை மூடி தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு கப் அரிசியை கடாயில் நன்கு புரியும்படி வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்த அரிசியை மிக்ஸி ஜாரில் நன்கு நைசாக அரைக்கவும் பின்பு அந்த மாவில் வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றி தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு கிளறவும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்

  4. 4

    உருண்டையை தேங்காய் துருவலில் மீண்டும் பிரட்டி எடுத்துக்கொள்ளலாம்

  5. 5

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சத்தான சுவையான அரிசிமாவு உருண்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட் (2)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
பச்சை அரிசி அல்லது புழுங்கல் அரிசியா...எனக்கு மிகவும் பிடிக்கும்.செய்து பார்கிறேன்

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes