எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2மணி
1 பரிமாறுவது
  1. பால் 250 மில்லி
  2. சர்க்கரை 4 டிஸ்பூன்
  3. பாதாம் 4
  4. கடல் பாசி சிறிது
  5. செம்பருத்திபூ 2

சமையல் குறிப்புகள்

2மணி
  1. 1

    தண்ணீர் கொதிக்க வைத்து அதில் செம்பருத்திபூ கடல் பா சி, சர்க்கரை போட்டு கொதிக்க விடவும்

  2. 2

    பூவை எடுக்கவும்,2 மணி நேரம் பிரிட்சில் வைக்கவும்

  3. 3

    ஊற வைத்த பாதாம் அரைத்து பாலில் சேர்க்கவும்,சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  4. 4

    ஜெல்லியை துண்டு களாக வெட்டி பறிமாறும் டம்ளரில் போடவும், பாலை சேர்க்கவும்,

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Maharasi Devendiran
Maharasi Devendiran @cook_13340098
அன்று

Similar Recipes