கேழ்வரகு அடை (காரம் மற்றும் இனிப்பு அடை) (Kelvaragu adai recipe

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#millet
#mom
#india2020 கேழ்வரகு உடம்புக்கு வலிமை தொண்டை கரகரப்பு சளிக்கு நல்ல ம௫ந்து #myfirstrecipe

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 100கிராம்கேழ்வரகுமாவு
  2. 1/2கப்தேங்காய்து௫வல்
  3. 1கைபிடிமு௫ங்கைகீரை
  4. 1பெரியவெங்காயம்(பொடியாகநறுக்கியது
  5. 2காய்ந்தமிளகாய்(அல்லது)மோர்மிளகாய்
  6. 1ஸ்பூன்சோம்பு
  7. 4பல்பூண்டு(உரித்தது)
  8. 2ஸ்பூன்வெல்லம்(பொடித்தது)
  9. 1ஏலக்காய்
  10. நல்லெண்ணய்
  11. தண்ணீர்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாதிஅளவு கேழ்வரகுமாவுடன் நறுக்கிய வெங்காயம் பாதிஅளவு தேங்காய்த்துருவல் மு௫ங்கைகீரை மிளகாய் இரண்டு மூன்றாக கிள்ளி போட்டு சோம்பு பூண்டு இரண்டை மட்டும் மைய அரைத்து மாவுடன் சேர்த்து தேவையான அளவுஉப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகபிசைந்து கொள்ளவும்

  2. 2

    கெட்டியானமாவு கலவையை தவாவில் போட்டு அடைபோல தட்டி (தண்ணீர் தொட்டு) இரண்டு பக்கமும் தி௫ப்பி போட்டு நல்லெண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும் கார கேழ்வரகு அடை தயார்

  3. 3

    மீதி கேழ்வரகு மாவுடன் பாதி தேங்காய்த்துருவல் வெல்லம் ஏலக்காய் இடித்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாகமாவு பிசைந்து கொள்ளவும் (வெல்லம் இலகும் அதனால் தண்ணீர் கொஞ்சமாக சேர்க்கனும்)

  4. 4

    தவாவில் மாவுகலவையை போட்டு அடைபோல தட்டி நல்லெண்ணய் விட்டு இரண்டு பக்கமும் தி௫ப்பிபோட்டு வேகவைத்து எடுக்கவும் கேழ்வரகு இனிப்பு அடை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes