முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)

#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும் பச்சை மிளகாய் மற்றும்பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.அரை கப் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் அரை டேபிள்ஸ்பூன் சீரகம் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலைபோட்டு தாளிக்க வேண்டிய பின்பு வைத்திருக்கும் கேரட் மற்றும் பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதனோடு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
- 3
சத்தான கேரட் முட்டை பொரியல் ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்