மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)

#cookwithfriends
#wellcomedrink
#aishwaryaselvakumar மிகவும் சத்தான உடலுக்கு எனர்ஜியை தரக்கூடிய விட்டமின்ஸ் போலிக் ஆசிட் நிறைந்த மலபார் ட்ரிங்க்.
மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)
#cookwithfriends
#wellcomedrink
#aishwaryaselvakumar மிகவும் சத்தான உடலுக்கு எனர்ஜியை தரக்கூடிய விட்டமின்ஸ் போலிக் ஆசிட் நிறைந்த மலபார் ட்ரிங்க்.
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய்ச்சி விட்டு, கொதி வந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும். பிறகு 50 கிராம் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
- 2
பின் 5 நிமிடம் ஆற விட்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும், பிறகு அதில் தண்ணீர் ஏதும் சேர்க்காமல் தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை மூன்றிலிருந்து நான்கு வரை சேர்த்துக் கொள்ளலாம்.
- 3
பிறகு மிக்ஸி அல்லது பீட்டர் கொண்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு டம்ளரில் சப்சா விதை ஒரு ஸ்பூன் போட்டு, ஒரு ஸ்பூன் ஆப்பிளையும் போட்டு, ஒரு ஸ்பூன் காரட் துருவலை போட்டு, ஒரு ஸ்பூன் முந்திரியையும் துருவி போட்டுக் கொள்ளவும்.
- 5
பிறகு அடித்து வைத்துள்ள பாலை அதனுடன் சேர்க்கவும்.
- 6
மீண்டும் அரை மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அதன் மீது ஆப்பிள் கேரட் முந்திரியை தூவி பரிமாறவும். இப்போது மலபார் ட்ரிங்க் சில்லென தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
-
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
பன்னீர் கஸ்டர்ட் பாயசம் (Paneer Custard Payasam Recipe in Tamil)
#பன்னீர் / மஷ்ரூம் ரெசிபிபன்னீர் ,கஸ்டர்ட் பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்! Sowmya Sundar -
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
கேரட் பாயாசம்(carrot payasam recipe in tamil)
மிகவும் சுவையான ஆரோக்கியமான இனிப்பான ஒரு பாயாசம் மிகவும் விரைவாகச் செய்துவிடலாம். விட்டமின் கே உள்ளது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒருவகை டிஷ். Lathamithra -
-
-
வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட் Lakshmi Sridharan Ph D -
-
-
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
-
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
வைட்டமின் இட்லி (Vitamin idli Recipe in Tamil)
#nutrient2பச்சைப் பயிரில் அதிக அளவு விட்டமின் A, B, C மற்றும் கால்சியம் மற்றும் விட்டமின் B-1, B-6 உள்ளது.கருப்பு உளுந்தில் பைபர், விட்டமின் B காம்ப்ளக்ஸ், அயன், காப்பர், கால்சியம், மெக்னீசியம், ஜிங்க், பொட்டாசியம், ஆகிய சத்துக்கள் உள்ளது.ராகியில் B complex, போலிக் ஆசிட், ஐயன், கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.பீட்ரூட்டில் ப்ரோட்டீன், பைபர், விட்டமின் c, B6, ஐயன் ஆகிய சத்துக்கள் உள்ளது.ஆளி விதையில் விட்டமின் A நிறைவாக உள்ளது. Manjula Sivakumar -
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்