Tender surputh drinks

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#cookwithfriends
#deepskarthik
#welcomedrinks
இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு.

Tender surputh drinks

#cookwithfriends
#deepskarthik
#welcomedrinks
இளநீர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியான பானம். இளநீருடன் நன்னாரி சர்பத் சேர்த்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு மிகவும் நல்லது. சப்ஜா விதை சேர்ப்பதனால் உடலின் எடை குறையவும் வாய்ப்புண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
2 பரிமாறுவது
  1. 1 டம்ளர் இளநீர்
  2. 1 கப் தேங்காய்
  3. 1 ஸ்பூன் சப்ஜா விதை
  4. 2 ஸ்பூன் நன்னாரி சர்பத்
  5. பனங்கற்கண்டு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    ஒரு டம்ளரில் சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இளநீரை உடைத்து ஒரு டம்ளர் ஊற்றிக் கொள்ளவும்.

  3. 3

    பின் மிக்ஸியில் இளநீரில் உள்ள தேங்காய் பனங்கற்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின் ஒரு கண்ணாடி டம்ளரில் சப்ஜா விதை போட்டு மிக்ஸியில் அரைத்த தேங்காய் மற்றும் இளநீர் சர்பத் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes