சத்தான முருங்கைக்கீரை சூப் (Murunkaikeerai soup recipe in tamil)

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787

#GA4
#cookwithfriends
#statersrecipe
#gejalakshmi
இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எடை இழப்பு ஆட்சியை ஆதரிக்க. முருங்கை இலைகள் பக்கவாதம், இதய நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு காரணமான இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கிறது ....

சத்தான முருங்கைக்கீரை சூப் (Murunkaikeerai soup recipe in tamil)

#GA4
#cookwithfriends
#statersrecipe
#gejalakshmi
இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எடை இழப்பு ஆட்சியை ஆதரிக்க. முருங்கை இலைகள் பக்கவாதம், இதய நோய், இதய செயலிழப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றுக்கு காரணமான இரத்த அழுத்தத்தை திறம்பட குறைக்கிறது ....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. இரண்டு கைப்பிடி முருங்கைக் கீரை
  2. 10சின்ன வெங்காயம்
  3. 5 பல்பூண்டு
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. 50 கிராம்துவரம் பருப்பு
  6. 1தக்காளி
  7. 3பச்சைமிளகாய் 3
  8. உப்பு தேவையான அளவு
  9. சிறிதுமஞ்சள் தூள்
  10. ஒரு ஸ்பூன்மிளகு தூள்
  11. தாளிக்க
  12. இரண்டுகாய்ந்த மிளகாய்
  13. 2கிராம்பு
  14. பிரிஞ்சி இலை சிறிது
  15. கால் ஸ்பூன்சீரகம்
  16. கால் ஸ்பூன்சோம்பு
  17. சிறிதுபட்ட பூ
  18. 10வெந்தயம்
  19. கால் ஸ்பூன்பெருங்காயத் தூள்
  20. 2 டேபிள்ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

  2. 2

    துவரம்பருப்பு வெந்த பின் குக்கரில் அலசிய முருங்கைக்கீரை பருப்பு அதன் தண்ணீர் நறுக்கிய சின்ன வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சிறிது உப்பு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விடவும்.

  3. 3

    பின்பு தாளிக்க வர மிளகாய் சீரகம் சோம்பு வெந்தயம் நறுக்கிய இஞ்சி பூண்டு விலை கிராம்பு பட்ட பூ பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.

  4. 4

    தாளித்த பொருட்களை வேகவைத்த சூப்பில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விடவும். அப்பொழுது ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes