காளான் மிளகு மசாலா இட்லி (mushroom pepper masala idly)

சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- 2
காளான், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயத்தாள், மல்லி இலை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கி, மஞ்சள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, பின்னர் காளான், கொஞ்சம் உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். (உப்பு இட்டிலில் உள்ளதால், காளானுக்கு தேவையான அளவு மட்டும் சேர்க்கவும்)
- 4
பின்னர் இட்லித்துண்டுகளை சேர்த்து, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து, மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான காளான் மிளகு மசாலா இட்லி சுவைக்கத்தயார்.
- 5
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட, காலையில் செய்து, மீதியான இட்லியை வைத்து ஒரு புதுவித சிற்றுண்டியாக தயார் செய்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
-
-
-
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
-
தவா பிரை இட்லி (Tawa fry idly)
#leftover தவா பிரை இட்லி ஹைதராபாத் ஸ்பெஷல்.காலையில் செய்து மீந்த இட்லி இருந்தால் இதே போல் தவா பிரை செய்யலாம். இது ஒரு ஹைதராபாத் ரோட்டு கடை ஸ்பெஷலும் கூட. அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன். Renukabala -
கைமா இட்லி (Kaima Idly)
இந்த கைமா இட்லி செய்வது எளிது. சுவையோ அபாரம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் சாப்பிடலாம், ஆனால் எண்ணை கொஞ்சம் அதிகம் சேர்க்கவேண்டும்.#breakfast Renukabala -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
புளிசாதம் (Tamarind rice)
#leftoverமீந்த சாதத்தில் செய்யப்பட்ட இந்த புளிசாதம் மிகவும் சுவையானது. சுவையின் இரகசியம் கீழே உள்ள பதிவில்.. படித்து நீங்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
சேப்பங்கிழங்கு மிளகு மசியல் (seppan kizhangu pepper masiyal)
#pepperசேப்பங்கிழங்கு மருத்துவகுணம் வாய்ந்தது. வயிற்றுப்புண், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்ற எல்லாவற்றையும் குணப்படுத்தும். Renukabala -
-
-
-
-
-
-
கோதுமை ரவை உப்புமா (wheat rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். செய்வது மிக மிக சுலபம். வெள்ளை ரவை மாதிரி கட்டி ஏதும் வராது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட எல்லோரும் பரிந்துரைக்கிறார்கள். இதிலேயே கொஞ்சம் பெரிய குருணை வாங்கினால் கோதுமை சாதம் செய்து எல்லா கறிகளுடன் கலந்து சாப்பிடலாம்.#hotel Renukabala -
கமெண்ட் (7)