மீதமான சாதத்தில் சுவையான தோசை

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477

#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2பேர்
  1. மீதமான சாதம் ஒரு கப்
  2. கோதுமை மாவு அரைக் கப்
  3. அரிசி மாவு அரை கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. தயிர் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் சாதம் ஒரு கப் கோதுமை மாவு அரிசி மாவு தயிர் அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் இருந்து கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  3. 3

    சூடான கல்லில் மாவை ஊற்றி தோசை சுடவும்

  4. 4

    பழைய சாதத்தில் தயாரான சுவையான தோசை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha Muthuvenkatesan
Prabha Muthuvenkatesan @cook_25146477
அன்று

Similar Recipes