ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்

#photo
Hot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food.
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photo
Hot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இஞ்சி பூண்டு மிளகு பெருஞ்சீரகம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- 2
பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு பட்டை பூ சேர்த்து தாளிக்கவும். தாளித்த பின் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். அத்தோடு நறுக்கி வைத்த தேங்காய் பற்களை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும் அத்தோடு அலசி வைத்த மட்டனை சேர்க்கவும் அதன்பின் அரைத்த விழுதுகளை சேர்க்கவும் பின்பு அனைத்து மசாலாக்களையும் சேர்க்கவும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- 4
வதங்கிய பின் குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 8 விசில் வரும் வரை விடவும்.
- 5
விசில் என்றவுடன் குக்கரை திறந்து சிறிது வற்ற விடவும்.
- 6
அதன்பின் மல்லி இலை தூவி. பாத்திரத்தில் எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பெப்பர் ஃபிரைட் ரைஸ்
#pepperIt helps for sugar and also to recover for heart attacks.... Etc.... Madhura Sathish -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
-
-
-
-
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்