கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்

#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்குகளை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ளவும் மசித்த உருளைக்கிழங்கில் 2 ஸ்பூன் அரிசி மாவு ஒரு ஸ்பூன் மைதா மாவு
- 2
இரண்டு ஸ்பூன் ரவை ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் அரை ஸ்பூன் மிளகுத் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் கருவேப்பிலை கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளவும்
- 3
பிசைந்த மாவை கையில் சிறிது எண்ணெய் தடவி நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைக்கவும் இப்போது அந்த உருண்டையை எண்ணெயில் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து
- 4
இரண்டு பக்கமும் வெந்த உடன் எண்ணைய் வடிகட்டி எடுக்கவும்
- 5
சுவையான ருசியான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மொரு மொரு ஸ்வீட் கான் (Sweet corn fry recipe in tamil)
#deepfry #photoஸ்வீட் கார்ன் எப்பவுமே நல்லா வேக வச்சி தான் சாப்பிடுவோம். ஆனா இந்த மாதிரி ஒரு முறை ஒரு தடவை செஞ்சு பாருங்க குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.#deepfry Poongothai N -
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
கிரிஸ்பி ரைஸ் பக்கோடா (Crispy rice pakoda recipe in tamil)
#deepfry சாப்பாடு மீந்துவிட்டால் இந்த மாதிரி பக்கோடா செய்து சாப்பிடலாம் (left over) சத்யாகுமார் -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி (Karuuveppilai, kothamalli ilai poori recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி டிஃபரண்டா செஞ்சுக் கொடுக்கலாம் ஆரோக்கியமானதும் கூட சத்யாகுமார் -
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
நெய் சப்பாத்தி
#everyday1 குழந்தைகளுக்கு சப்பாத்தி னா ரொம்ப பிடிக்கும் அதுல நெய் சேர்த்துக் கொடுங்க ரொம்ப ஆரோக்கியமானதாகவும் இருக்கும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் சத்யாகுமார் -
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
பொட்டடோ லாலிபப் (Potato lollypop recipe in tamil)
#arusuvai3#குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் ரொம்ப பிடிக்கும். Narmatha Suresh -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
பெங்காலி ஸ்வீட் (Bengali sweet recipe in tamil)
#deepfry #photo இத நீங்க செஞ்சு பாருங்க ரொம்ப ஈசி ரொம்ப டேஸ்டி👍 Prabha muthu -
குக்கும்பர் கேரட் சலட்
#golden apron3#குழந்தைகள் ஸ்னாக்ஸ்வெயில் காலம் என்பதால் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய வெள்ளரிப்பிஞ்சு மற்றும் கண்களை காக்கக்கூடிய கேரட்டை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான சாலட் செய்யும் பொழுது முளைகட்டிய பாசிப்பயறு சேர்த்து செய்தால் சத்துக்கள் நிறைந்து குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பதனால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன் Aalayamani B -
முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
முளைவிட்ட பச்சைப்பயறு பானிபூரி (Mulaivitta pachai payaru paanipoori recipe in tamil)
#deepfry #panipoori #sproutspanipuriசுவையான மற்றும் சத்தான ரெசிபி .சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப் பயறை குழந்தைகளுக்கு கொடுக்க மிகவும் ஏற்ற பதார்த்தம் இது. Poongothai N -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
தோசை மசாலா ப்ரை
#everyday1 எப்பவும் தோசைய அப்படியே சாப்பிடாம கொஞ்சம் டிஃபரண்டா தோசைய இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க சத்யாகுமார் -
🥨2 இன் 1 கோதுமை அச்சு முறுக்கு இனிப்பு மற்றும் கார சுவையில்🥨
அச்சு முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பலகாரம். இரண்டு வேறுபட்ட சுவையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதை எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காது. #myfirstrecipe Rajarajeswari Kaarthi -
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும் Guru Kalai -
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு கிரிஸ்பி (urulaikilangu Crispy recipe in Tamil)
#book #அன்பானவர்களுக்கான சமையல்அன்பானவர்களுக்கான சமையல் என்றாலே குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான லஞ்ச் பாக்ஸ் சைடிஷ் உருளைக்கிழங்கு தான். என்னுடைய பிள்ளைகளும் அதிகமாக லஞ்ச்பாக்ஸ் க்கு விரும்பிக் கேட்கக் கூடிய இந்த உருளைக்கிழங்கு கிரிஸ்பி தான். தினம் தினம் வைத்தாலும் சலிக்காமல் அனைவரும் சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு கிரிஸ்பி இங்கே பகிர்கிறேன். Santhi Chowthri -
பொட்டேட்டோ தொக்கு
#goldenapron3#lockdownreceipe உருளைக்கிழங்கு அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானது அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று. வெகு நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க கூடிய ஒரு காய்கறி.நாடெங்கும் 144 தடை இருக்கும் நிலையில் வீட்டை விட்டு யாரும் வெளியே செல்ல இயலாத நிலையில் உள்ளோம்.ஆதலால் நம் வீட்டில் சேமித்து வைத்துள்ள அதில் உருளைக்கிழங்கு ஒரு பொருளை வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன் இதை பூரி தோசை இட்லி போன்ற அனைத்திற்கும் வைத்து சுவைத்து பார்க்கலாம். வெயில் காலத்திற்கு தண்ணீர் சத்து தேவை உருளைக்கிழங்கில் தண்ணீர் சத்து உள்ளது. Dhivya Malai -
பட்டூரா
#cookwithfriends3நட்பு நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார். sobi dhana -
More Recipes
கமெண்ட் (2)