பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)

சத்யாகுமார் @Cook28092011
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள்
பொட்டேட்டோ பிங்கர்ஸ் (Potato fingers recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும் அதில் 1 ஸ்பூன் மிளகாய் தூள் 2 ஸ்பூன் ரவை 2 ஸ்பூன் கடலைமாவு
- 2
2 ஸ்பூன் அரிசி மாவு மிளகு தூள் 1 ஸ்பூன் உப்பு தேவையான அளவு கருவேப்பிலை கொத்தமல்லி இலை நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
கையில் எண்ணெய் தடவி சிறிது சிறிதாக எடுத்து நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்ததை போட்டு நன்கு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்
- 5
கிரிஸ்பியான பொட்டேட்டோ பிங்கர்ஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
பொட்டேட்டோ ஃப்ரை (potato fry) (Potato fry recipe in tamil)
#photo #ilovecooking பொட்டேட்டோ ப்ரை என்றாலே அனைவரும் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. Aishwarya MuthuKumar -
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
பொட்டேட்டோ ரிங்ஸ் (Potato rings recipe in tamil)
#Ownrecipeஉருளைக்கிழங்கில் மாவுச்சத்து புரதச்சத்து கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியுள்ளன Sangaraeswari Sangaran -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஸ்பைசி ஃப்ரை (Potato finger spicy fry recipe in tamil)
#goldenapron3#அறுசுவைஉருளைக்கிழங்கு என்றால் இந்த காலத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சைடிஷ் ஆகும். அதிலும் கிரிஸ்பியாக இருந்தால் கேட்கவே வேண்டாம் காரசாரமான கிரிஸ்பியான உருளைக்கிழங்கு பிங்கர் பிரை பதிவிடுகின்றேன்.இந்தப் எங்க இருக்கிற நாம் உருளைக்கிழங்கை உணர்த்துவது முதல் அரிசி மாவு மற்றவை கலந்த உடனே பொரிக்க வேண்டும் இல்லையென்றால் நீர்த்துவிடும் இந்த ஸ்டெப்ஸ் நாம் சரியாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு ஸ்வீடன் spyzie ஃபிங்க பிரை சரியாக வரும் Drizzling Kavya -
-
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
-
டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
#GA4#week1#potatoஉருளைக்கிழங்கினால் செய்யப்படும் மாலைநேர சிற்றுண்டி அனைவரும் விரும்பி உண்பர். Asma Parveen -
க்ரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை (Crispy potato fry recipe in tamil)
#deepfryமிகவும் மொருமொருப்பாக சுவையாக இருந்தது. செய்வதும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மினரல் பொட்டாசியம் உள்ளது Jassi Aarif -
ராஜ்மா உருளை கபாப்(Rajma Potato kebab recipe in Tamil)
*ராஜ்மாவில் உள்ள இரும்புச்சத்தானது எப்பொழுதும் நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. மனதளவில் சோர்வாக உணர்பவர்கள் இந்த ராஜ்மாவை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.*இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கபாப் செய்து கொடுத்தார் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.#Ilovecooking... kavi murali -
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
பாலக் கீரை போண்டா (Paalak keerai bonda recipe in tamil)
என்னுடைய மகள் கீரை சாப்பிட மாட்டாள் எப்படியும் கீரையை கொடுக்கும் நோக்கத்துடன் இதனுடன் சேர்த்து சமைத்து கொடுத்தேன் விரும்பி சாப்பிட்டால்.கீரையை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry joycy pelican -
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
பேபி கார்ன் பிங்கர்ஸ் (Babycorn fingers recipe in tamil)
#deepfry கார்ன் இரு பாதியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து ரொட்டி தூள் புரட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.#deepfry செம்பியன் -
-
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
உருளைக்கிழங்கு ஸ்மைலி(potato smiley)
#hotelகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். இதை வெளியில் வாங்கி கொடுக்காமல் நீங்களே செய்து கொடுங்கள். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13510446
கமெண்ட் (2)