வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#deepfry
குழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும்

வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)

#deepfry
குழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  1. 100 கிராம் வெண்டைக்காய்
  2. 2 டேபிள் ஸ்பூன்கடலை மாவு
  3. ஒரு டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  4. ஒரு டேபிள்ஸ்பூன்கார்ன்ஃப்ளார்
  5. ஒரு டேபிள்ஸ்பூன்மிளகாய்தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. பொரிப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    வெண்டைக்காயை சுத்தம் செய்து நீளமாக கட் பண்ணிக்கொள்ளவும்

  2. 2

    பிறகு வெண்டைக்காயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு காரத்திற்கு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  4. 4

    பிறகு ஒரு வட சட்டியில் எண்ணெயைக் காயவைத்து நன்றாக காய்ந்த பிறகு வெண்டைக்காயை ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொரிக்கவும்

  5. 5

    சுவையான வெண்டைக்காய் 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes