நேற்று வெறும் சாதம், இன்று வெண் பொங்கல்

இரண்டு நாட்களாக ஒரே சாதம் சாப்பிட்டு அலுத்துவிட்டது. ரேபிரிஜேரடரில் இருந்த மீந்த சாதாத்தை ருசியான வெண்பொங்கலாக்கி விட்டேன். ஏகப்பட்ட நெய்யும், பருப்பும் சேர்த்திருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர் சேர்த்துக்கொண்டேன் #leftover
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு கிண்ணத்தில் சாதத்துடன், பயத்தம் பருப்பு, உப்பு, 2 கப் நீர்.+ ஓம நீர், 8 கறிவேப்பிலை இலைகள் சேர்த்து பிரஷர் குக்கரில் வேகவைக்க. ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர். மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான நெய்யில் முந்திரி, மிளகு, சீரகம். பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த பொருட்களை வேகவைத்த பொங்கலோடு சேர்த்து கிளற. சுவையான, மணமான, சத்தான பொங்கல் தயார். ருசி பார்க்க. அவியல், சாம்பார், சட்னி கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பெருமாள் கோவில் வெண் பொங்கல்


வெண் பொங்கல்(VEN PONGAL RECIPE IN TAMIL)


சீரக சம்பா வெண் பொங்கல்(seeraga samba ven pongal recipe in tamil)


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)


வெண் பொங்கல்


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)


10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


பாகற்காய் பிட்லை


வெண் பொங்கல் (Ven pongal recipe in tamil)


வெண் பொங்கல் (Ven pogal recipe in tamil)


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


வெண் பொங்கல்


சுவையான பொடிமாஸ், சாண்ட்விச்


தினை பொங்கல்(thinai pongal recipe in tamil)


வெண் பொங்கல்,வடை


புனர்பாகம் மிளகு ரசத்துடன்


வரகரிசி பொங்கல்(Pearled Kodo millet pongal recipe in tamil)


ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)


பீட் ரூட் ரசம்


பெருமாள் கோயில் புளியோதரை


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


பிஸி பேலே பாத்


வெண் பொங்கல்


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)


தினை பொங்கல்


மாங்காய் சாதம்


காய்கறி கதம்ப சாதம்


சுண்டைக்காய் பருப்பு உசிலி

கமெண்ட் (9)