10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா

Thulasi @cook_9494
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம்
10 நிமிடத்தில் மீதமுள்ள சாதத்தில் நாவில் கரையும் அல்வா
#leftover சாதம் மீதமுள்ளதா அப்போ இந்த ரெசிபியை செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் சிறிது நெய் விட்டு மிதமான சூட்டில் சாதத்தை வறுக்கவும். சாதம் ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
அதே வானலியில் நெய் ஊற்றி அரைத்த சாதத்தை நன்கு கிளறி அதில் சீனி சேர்த்து கிளறவும். கேசரி பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் ஏலக்காய்தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை கிளறவும். நெய் பிரிந்து வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ரைஸ் அல்வா
#maduraicookingismவீட்ல இருக்க 4 பொருள் வைத்து சுலபமான முறையில் ரைஸ் அல்வா செய்யலாம்.Deepa nadimuthu
-
நேற்று வெறும் சாதம், இன்று வெண் பொங்கல்
இரண்டு நாட்களாக ஒரே சாதம் சாப்பிட்டு அலுத்துவிட்டது. ரேபிரிஜேரடரில் இருந்த மீந்த சாதாத்தை ருசியான வெண்பொங்கலாக்கி விட்டேன். ஏகப்பட்ட நெய்யும், பருப்பும் சேர்த்திருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்க ஓம நீர் சேர்த்துக்கொண்டேன் #leftover Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com -
-
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
-
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
10 நிமிடத்தில் தயிர்சாதம்
#colours3 வெளியில் சென்றுவிட்டு வந்தால் உடனடியாக வீட்டில் செய்யலாம்.. இதற்கு அடுப்பு, மின்சாரம் தேவையில்லை... Muniswari G -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
-
-
பழைய சாதத்தில் மென்மையான ஆப்பம்
#leftoverபழைய சாதத்தில் இந்த ஆப்பம் மிகவும் மென்மையாக இருக்கும். இது பழைய சாதத்தில் செய்தது மாதிரி தெரியாது. இது அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். Gaja Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13280022
கமெண்ட்