ஹாட் கோழி சூப்
சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் லேசாக தட்டி வச்சுக்கோங்க. ஒரு கடையில எண்ணெய் உத்தி பூண்டு மற்றும் இஞ்சி போட்டு நன்கு வதக்கவும். அப்புறம் சின்ன வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். மிளகும் சீரகவும் நொறுக்கியது மற்றும் பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு எல்லாம் சேர்த்து இதுல போட்டு நன்கு கலந்து விட்டு வதக்கவும்.
- 2
கலவையில் கோழி கறி போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இதுல நான்கு கப் தண்ணீர் விட்டு கறி நன்கு வேகவிடவும். கறி வெந்த பின் தண்ணீர் 2 கப் அளவிற்கு வத்தி வரணும். இப்போ கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் நெஞ்செலும்பு சூப்
#cookwithfriends#gurukalai#startersநெஞ்செலும்பு சூப் : இந்த சூப் மிகவும் சத்தானது. சளி,ஜலதோசம் இருந்தால் இந்த சூப்பை வைத்துக் குடித்தால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
-
-
அகத்திக்கீரை சூப்
1.) இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கீமோகுளோபீன் அதிகரிக்கும்.2.) பல் சம்பந்தப்பட்ட நோயை குணப்படுத்தும்.3.) அனைத்துதரப்பிரனருக்கும்மான கண் நோயை குணப்படுத்தும்.# i love cooking. லதா செந்தில் -
-
-
ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids
Specially for Infant Baby [start giving from 8 to 10 month old] BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
நாட்டு கோழி சூப்
#cookerylifestyleமிளகு, இஞ்சி பூண்டு சேர்த்திருப்பதால் சளிக்கு இதை செய்து சாப்பிடும் போது சீக்கிரமாக சளி சம்பந்தமான நோய்கள் சரியாகி விடும்.. Muniswari G -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13253057
கமெண்ட்