சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் அனைத்தையும் சேர்க்கவும்
- 2
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும் பிறகு குக்கரில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு சிக்கனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்
- 3
அரைத்த மசாலாவையும் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும் பிறகு 2 கப் தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் விடவும்
- 4
சிக்கன் நன்றாக வெந்த பிறகு குக்கரை திறந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 5
சுவையான கர்நாடகாவில் செய்யும் கோழி (சிக்கன்)சாறு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)
#ap இந்த பச்சை கோழி கறி ஒரு சில பெயர்கள்: ஹரியாலி கோழி, பச்சை கோழி மசாலா மற்றும் பச்சை சட்னி கோழி Viji Prem -
-
-
-
-
அரைத்த மசாலாவில் கோழி பிரியாணி (Araitha masalavil kozhi biriyani recipe in tamil)
#book#பிரியாணி Dhaans kitchen -
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
-
-
முழு கோழி வறுவல் (Muzhu kozhi varuval recipe in tamil)
#deepfry இந்த முழு கோழி வறுவல் நம் 3 வார தலைப்புக்கு ஏதுவானது பேக் செய்யலாம் ஓவனில் குக்கரில் இட்லி கொப்பரையில் வைத்து வேகவைத்தும் சாப்பிடலாம் அதை பொரித்தும் சாப்பிடலாம் இது 3 இன் 1 கோழி வருவல் மூன்று காலத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு சமையல் அவனில் வைத்து சாப்பிடும்போது என்னை அதிகம் தேவைப்படாது அதனால் எல்லா வயதினரும் சாப்பிடலாம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது இதுவும் எண்ணெயே இல்லாமல் சாப்பிடும் முறை விருப்பப்பட்டால் பொறித்து சாப்பிடலாம் இப்போது நாம் செய்வது பொரித்துச் சாப்பிடுவது எண்ணையில் இது கொஞ்சம் கொழுப்புச்சத்து உள்ளது தான் இருந்தாலும் எப்போதாவது ஒரு நேரம் சாப்பிடலாம் தவறில்லை சுவையான செய்முறையை கூறுகிறேன் இதன் தயாரிப்பு நேரம் இரண்டு நாட்கள் முதல் நாளே தயாரித்து வைத்து விட்டு மறுநாள் செய்தால் மசாலா எல்லாம் நன்குசேர்ந்திருக்கும் Chitra Kumar -
-
-
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
-
-
-
செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)
#GA4 #cashew #week5 Azhagammai Ramanathan -
-
வீடே மனக்க கூடிய கோழி குழம்பு (kozhi kulambu recipe in tamil)
#கிரேவி #book #goldenapron3கோழி குழம்பு அனைவருக்கும் பிடித்த குழம்பு வகைகளில் ஒன்று.. வாங்க இப்போது எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். Santhanalakshmi -
-
-
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan
More Recipes
கமெண்ட் (7)