சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசைக்கல்லில் தோசையை ஊற்றி அதன் மீது ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- 2
அதன் மீது மீதமான காய்கறிகளை தூவவும்.
- 3
பிறகு ஒரு டீஸ்பூன் இட்லி பொடியை தூவவும்.
- 4
பிறகு அதன் மீது மிளகுத்தூளை தூவி தோசையை திருப்பிப் போடவும்.
- 5
சூடான வெஜிடபிள் தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கத்திரி கீமா தோசை
#leftover எள்ளு கத்திரிக்காய் குழம்பு வைத்து செய்த இந்த கீமா தோசை. 💁💁 Hema Sengottuvelu -
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். தயா ரெசிப்பீஸ் -
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
-
-
தோசை மசாலா ஃப்ரை
#leftover தோசை மீதி ஆயிடுச்சின்னா அது வேஸ்ட் பண்ணாம இந்த மாதிரி மசாலா ஃப்ரை பண்ணி சாப்பிடலாம் சாப்பாடு வேஸ்ட் பண்ணாதீங்க சத்யாகுமார் -
-
-
-
-
-
-
மீதமான சாதத்தி்ல் சுவையான ரசகுல்லா (Left Over Rice Rasagulla REcipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
-
-
-
-
வேப்பம் பூ பொடி தோசை (Veppampoo podi dosai recipe in tamil)
#arusuvsi6#வேப்பம் பூவை இந்த மாதிரி செய்து கொடுத்தால் கசப்பு தெரியாது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
-
-
பொடி தோசை😋 (Podi dosai recipe in tamil)
#arusuvai2 பொடி தோசை பிடிச்சவங்க லைக் 👍பண்ணுங்க. பொடி தோசை, பொடி ஊத்தாப்பம், பொடி ரோஸ்ட் என எப்படி செஞ்சாலும் சூப்பரா இருக்கும்.😍😍 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13254157
கமெண்ட் (2)