வெஜ் ஸ்பிரிங் ரோல் வித் செஸ்வான் சட்னி

#leftover
சுவையான மீந்த பானி பூரியின் ஸ்டப்பிங்(stuffing)மற்றும் பானி வைத்து செய்த சுவையான வெஜ் ஸ்பிரிங் ரோல்....
சமையல் குறிப்புகள்
- 1
சுவையான மீந்த பானி பூரியின் ஸ்டப்பிங்(stuffing)மற்றும் பானி வைத்து செய்த சுவையான வெஜ் ஸ்பிரிங் ரோல்....
- 2
முதலில் ஸ்பிரிங் ரோல் ஷீட் செய்ய பாத்திரத்தில் மைதா மாவு,உப்பு,எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்....10 நிமிடங்கள் ஊற வைக்கவும்...
- 3
பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி சிறியதாக தேய்த்து கொள்ளவும்....
- 4
பின்னர் 3 தேய்த்து வைத்துள்ள மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி சிறிது மைதா மாவை தூவி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து மிகவும் மெல்லியதாக தேய்த்து கொள்ளவும்...
- 5
பின்னர் தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் லேசாக வேக வைக்கவும்... பின்னர் தேவையான வடிவில் கட் செய்து கொண்டு ஒவ்வொன்றாக மெதுவாக பிரித்து எடுக்கவும்...
- 6
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கிய பின் வெங்காயம்,குடைமிளகாய்,கேரட்,முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்....
- 7
பின்னர் சில்லி சாஸ்,பானி பூரியின் ஸ்டபிங் மற்றும் பானி சேர்த்து நன்கு வதக்கவும்...
- 8
பின்னர் மிளகுதூள்,உப்பு ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து அடுப்பை அணைக்கவும்...
- 9
பின்னர் ஸ்பிரிங் ரோல் ஷீட்டில் காய்கறி ஸ்டப்பிங்கை வைத்து... சிறிது மைதா மற்றும் தண்ணீர் 4 புறமும் தடவி மூடி விடவும்...
- 10
பின்னர் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.... சுவையான மீந்த பானி பூரியின் ஸ்டபிங் மற்றும் பானி வைத்து செய்த சுவையான வெஜ் ஸ்பிரிங் ரோல் வித் செஸ்வான் சட்னி தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

ஹல்வா ரோல்


Leftover ரைஸ் மினி வடை வித் செஸ்வான் சட்னி


"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2


சென்னா மசாலா வித் லெஃப்ட் ஓவர் சென்னா


டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)


சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்


கிறிஸ்பி பாலக் ரோல்(crispy palak roll recipe in tamil)


சீஸ் பீஸ்ஸா ரோல் மாத்ரி


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)


பழ ரோல்/ஆரஞ்சு இனிப்பு(fruit roll recipe in tamil)


வெஜ் மேகி


#vattaram திண்டுக்கல் வெஜ் பிரியாணி


சின்னம்மன் ரோல் வித் வைட் சாக்லேட்


வெஜ் ஸ்பிரிங் ரோல்


விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)


சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)


சப்பாத்தி வெஜ் ரோல்


சப்பாத்தி வெஜ் ரோல்


சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி


ஆப்பிள் சின்னமேன் ரோல்(apple cinnamon roll recipe in tamil)


மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)


கத்திரி கீமா தோசை


மதுரை தண்ணீ சட்னி


தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)


சாம்பார் வடை வித் லெப்ட் ஓவர் சாம்பார்


பெப்பர் மஷ்ரூம் வெஜ் புலாவ். (Pepper mushroom veg pulao recipe in tamil)


எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)


உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda


சப்பாத்தி வித் மூந் தால். (Chappathi with moong dhal recipe in tamil)

கமெண்ட் (2)