சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, பன்னீர் துண்டுகளை பொடியாக வெட்டி கொள்ளவும். குடை மிளகாய் ஐ மெல்லிதாக நறுக்கி கொள்ளவும்.
- 2
சப்பாத்தி ஓவ்வொன்றின் மீதும் சாஸ் ஐ தடவி கொள்ளவும். பிறகு சப்பாத்தியை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும்.
- 3
சாஸ் தடவிய சப்பாத்தி இன் மீது டாப்பிங்க் செய்ய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய்,சீஸ் ஐ துருவி தூவி விடவும்.
- 4
வெறும் வாணலியில் ரிங் ஐ வைத்து அதன் மேல் ப்ளேட் ஒன்றை வைக்கவும்.பிளேட்ன் மீது பீஸ்சாவை வைத்து மூடி வைக்கவும். மிதமான தீயில் வேக விடவும்.வெந்ததும் பீஸ் போட்டு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
வெஜிடபிள் பன்னீர் கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்திகளை இப்படி செய்து கொடுங்கள். Narmatha Suresh -
அவல் கட்லெட்
#leftover#மீதமான அவுல் உப்புமாவில் உருளை கிழங்கு இல்லாமல் கட்லெட்.நீங்களும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
இட்லி பக்கோடா
#leftoverமீதமான இட்லியை வைத்து இட்லி பக்கோடா செய்தேன் என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
-
வெஜ்ஜி பான் கேக்
#leftover#மீதான சாதத்தில் பான் கேக் நீங்களும் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Narmatha Suresh -
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
சப்பாத்தி கேக்
#leftover மீதமான சப்பாத்தியில் நாட்டு சக்கரை சேர்த்து செய்த சப்பாத்தி கேக் Shobana Ramnath -
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் (Instant bread honeycake recipe in tam
#leftover மீதமான பிரட்டை வைத்து இன்ஸ்டன்ட் பிரட் ஹனி கேக் Shobana Ramnath -
-
-
-
-
-
-
Kadaai Panner egg chapathi noodle masala
#leftoverமீதமான சப்பாத்தி நூடுல்ஸ் போல துண்டாக்கி, கடாய் panner கிரேவி சேர்த்து செய்த ஆரோக்கியமான முட்டை நூடுல்ஸ் MARIA GILDA MOL -
-
பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)
#leftover மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் Shobana Ramnath -
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
-
பன்னீர் புர்ஜி பீசா (Paneer burji pizza recipe in tamil)
#GA4 சீஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த வார போட்டிக்கான ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
மீதமான சப்பாத்தியில் நாட்டுச்சக்கரை லட்டு
#leftoverமீதமான சப்பாத்தியில் வித்தியாசமாக இப்படி செய்து கொடுக்கலாம். குழந்தைகள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்தா ஈவினிங் ஸ்நாக்ஸ்ஸா செஞ்சு கொடுங்க. இதில் நாட்டுச்சக்கரை கலந்து செய்றதால மிகவும் சத்தானது. Priyamuthumanikam -
இட்லி நூடுல்ஸ்
#leftoverமிதமான இட்லியை வைத்து இந்த மாதிரி செய்து கொடுங்கள். காய்கறிகள் மிளகு தூள் சேர்த்த ஒரு ஹெல்த்தியான ரெசிபி. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13256583
கமெண்ட் (6)