சமையல் குறிப்புகள்
- 1
கீரை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
அதனுடன் வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம் சேர்க்கவும்
- 4
பிறகு அரைத்து வைத்த கீரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகுத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து கொள்ளவும்
- 5
அதனை 2 விசில் வரும் வரை விடவும்.
- 6
விசில் அடங்கியதும் மிளகு தூள் தேவையான அளவு சேர்த்துப் பரிமாறவும்
- 7
சுவையான சூப் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை சூப்
#refresh2


முருங்கைக்கீரை சூப்
#GA4 #week10#soup


முருங்கை கீரை சூப்


முருங்கை கீரை சூப்
இன்றைய சமயல்


முடக்கத்தான் கீரை சூப்
#refresh2முடக்கத்தான் கீரை சூப் குடிப்பதனால் உடம்புவலி, மூட்டுவலி அனைத்தும் குணமாகும். இதனை தினமும் காலையில் தேநீர் குடிப்பதற்கு பதிலாக குடித்து வரலாம். ஒருநாள் தொற்றினால் நம்மை காத்துக் கொள்ளலாம்.


முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும்.


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


பருப்பு கீரை
#மதியஉணவு


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4#WEEK20#Soup


கீரை பொரியல்


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது


மிளகு தக்காளி கீரை சூப்


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS


முருங்கை கீரை சூப்


கீரை கடைசல்/கடைந்தது #Book


முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம்.


ஹாட் கோழி சூப்
#cookwithfriends #gildakidson #starters


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup Recipe in Tamil)
#nutrient3


முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup


பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.


செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.


முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#jan2


முருங்கை கீரை சூப்(moringa soup recipe in tamil)


சிறு கீரை தண்டு சூப்
#refresh2சிறு கீரையில் எண்ணிலடங்கா சத்துக்கள் இருக்கின்றன இதில் அதிக அளவில் ஐயன் ,கால்சியம், மெக்னீசியம் என அனைத்தும் நிறைந்து இருக்கின்றன ...சிறுகீரையை போலவே அதனுடைய தண்டிலும் அதிகம் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது ...எனவே தண்டில் நாம் சூப் வைத்து குடித்தால் அதில் கிடைக்கும் சத்துக்கள் ஏராளம்...


முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


மணத்தக்காளி கீரை சூப்
#arusuvai6


மனத்தக்காளி கீரை சூப்
# cookwithfriends 2எனது தோழியின் பெயர் ஹேமா செங்கோட்டுவேல். அவர் நியூட்ரிஷன், அவங்க கிட்ட பேசும் பொழுது அவர்கள் கூறினார் நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் சத்தானது எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார் அதனால் அவர் எனக்கு இந்த மனத்தக்காளி சூப் ஐடியா கொடுத்தார்கள். நான் அதை செய்தேன் எனது தோழிக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி இந்த மாதிரி ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப் படுத்தியதற்கு குக்பேடுக்கு நன்றிகள் பல


பீர்க்கங்காய் பால் சூப்
#cookwithfriends#Manju

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13259928
கமெண்ட்