சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஆகிவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
நறுக்கிய காய்கறிகளை ஒரு வானலியில் சிறிது தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்புதாளித்து பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இவற்றை வதக்கவும். இதனுடன் வேக வைத்த காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
ஒரு பேக்கட் நூடுல்சுக்கு 250ml தண்ணீர் ஊற்றி பேஸ்மேக்கர் பவுடருடன் சிறிது உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
தண்ணீர் கொதித்த பின் நூடுல்ஸ் கலைத்து விடவும். ஒரு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்
- 6
சுவையான வெஜ் நூடுல்ஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
# GA4 வெஜிடபிள் நூடுல்ஸ்
✓ வெஜிடபிள் நூடுல்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடியது✓ மிகக் குறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக செய்யக்கூடிய துரித உணவு .✓ குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் உணவு. mercy giruba -
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book Akzara's healthy kitchen -
நூடுல்ஸ்
#GA4#week2#noodlesபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு நூடுல்ஸ் அதை வீட்டிலேயே சுலபமான முறையில் செய்துவிடலாம். செலவும் அதிகம் செய்ய தேவையில்லை. Mangala Meenakshi -
-
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
வெஜிடபிள் சாண்ட்விச்#book #immunity #golden apron3
குடைமிளகாய் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது, அனைத்து சத்துக்களும் நிறைந்த கலவையாக சாண்ட்விச். Hema Sengottuvelu -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13272549
கமெண்ட்