முட்டை கறி

#leftover
புளி குழம்பு வைத்தால் பொதுவாகவே சிறிது மீந்து விடும். அதனை மறுநாள் முட்டை உடைத்து ஊற்றிய முட்டை கறி ஆக மாற்றி விடலாம். உணவு பொருளை வீணாக்காதீர்கள். முடிந்த அளவு அதனை மாற்றம் செய்து உண்ண வேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான புளிக்குழம்பை ஒரு வாயகன்ற கடாயில் எடுத்துக் கொள்ளவும். குழம்பை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைத்து சிறிது கொதிக்க விடவும்.
- 2
2 முட்டையைஎடுத்துக் கொள்ளவும் ஒரு குழிவான கரண்டியில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 3
அதனை மிதமான தீயில் கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் ஒரு ஓரமாக மெதுவாக கலக்காமல் ஊற்றவும். இதேபோல் இரண்டு முட்டையையும் இரண்டு பக்கங்களில் ஊற்றவும்
- 4
மிதமான தீயிலேயே இருக்க வேண்டும் அதிகம் இருந்தால் முட்டை கலங்கி பிரிந்து விடும். மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்
- 5
இப்போது கரண்டியால் மெதுவாக எடுத்துப் பார்த்தால் முட்டை நன்கு வெந்திருக்கும். சுவையான முட்டை கறி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


சாவ்ஜி முட்டை கறி


முட்டை இட்லி கிரேவி


கைமா சப்பாத்தி


தோசை டாக்கோஸ்


கோழி கறி முட்டை கோலா (scotch egg)


மீதம் உள்ள சாதத்தில் பணியாரம்


வேகவைத்த கோழி முட்டை


முட்டை கறி(egg curry recipe in tamil)


முட்டை பணியாரம்


முட்டை கலக்கி


முட்டை குழம்பு


முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)


மீதமான சாதத்தில் முட்டை சாதம்


முட்டை கொத்து சப்பாத்தி


கீரை முட்டை பொரியல்


கறி தோசை


மசாலா முட்டை கறி


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


தென்காசி சீரணி


பாசி பருப்பு முட்டை கறி


முட்டை கலக்கி


கறி இட்லி


நாட்டுக்கோழி முட்டை பணியாரம்


குடைமிளகாய் சாதம்


தேங்காய் சாதம்


மீந்த சாப்பாட்டில் செய்த வடை


*ரைஸ் வடா* (மீந்த சாதம்)


முட்டை 65(egg 65 recipe in tamil)


முட்டை அடை(muttai adai recipe in tamil)

கமெண்ட் (2)