முட்டை கலக்கி

ஹோட்டல் ஸ்டைல் முட்டை கலக்கி, நிறைய விதத்தில் செய்யலாம். மிளகு, உப்பு மட்டும் கலந்து, மட்டன், சிக்கன் குழம்பு கலந்து, வெங்காயம், மல்லி, மிளகாய் கலந்து, அவரவர் விருப்பப்படி மாற்றி செய்யலாம்.
#hotel
முட்டை கலக்கி
ஹோட்டல் ஸ்டைல் முட்டை கலக்கி, நிறைய விதத்தில் செய்யலாம். மிளகு, உப்பு மட்டும் கலந்து, மட்டன், சிக்கன் குழம்பு கலந்து, வெங்காயம், மல்லி, மிளகாய் கலந்து, அவரவர் விருப்பப்படி மாற்றி செய்யலாம்.
#hotel
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை, மிளகு தூள், உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், மல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்
- 2
தோசை தவாவை சூடாக்கி, எண்ணை தேய்த்து, கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி, பரப்பி விடவும்.எண்ணை தூவவும். இரண்டு நிமிடங்கள் வெந்தவுடன், (ஓரத்தில் வெந்துள்ளது பார்த்தால் தெரியும்)
- 3
இந்த சமயத்தில் ஓரத்திலிருந்து மடித்துப்போட்டு, நடுப்பகுதிக்கு கொண்டுவரவும். நான்கு புறமும் இதே போல் மடித்துப் போட்டால், கொஞ்சம், கலவை வெளியில் வரும், அதையும் மடித்துப்போடவும்.
- 4
இதே போல் போட்டு எடுத்தால் முட்டை கலக்கி சுவைக்க தயரா கிவிடும்.
- 5
ஹோட்டல் ஸ்டைல் முட்டை கலக்கி செய்து அனைவரும் சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மிளகு வறுவல் (egg pepper fry)
இந்த முட்டை மிளகு வறுவல் செட்டி நாட்டு ஸ்டைல். காரசாரமான வறுவல். செய்வது மிகவும் சுலபம்.#hotel Renukabala -
முட்டை கலக்கி
#week5#vattaram முட்டை அனைவரும் விரும்பி உண்பது.அதனை இப்படி செய்து பாருங்கள் Deiva Jegan -
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)
குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க இப்ப வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் முட்டை குழம்பு வைத்து தரலாம். #hotel Sundari Mani -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
தயிர் வடை
உளுந்து ஊறவைத்து தண்ணீர் வடித்து. 2 பச்சை மிளகாய் கலந்து உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும். கறிவேப்பிலை, வெங்காயம், மிளகு,சீரகம் கலந்தபின் வடைகளாக சுடவும்.இதன் மேல்,தயிர், கேரட் துருவல்,மல்லி இலை,ஓமப்பொடி, காராப்பூந்தி மேலே தூவவும்தயிர் ஊறியதும் சாப்பிட. அருமையான தயிர் வடை தயார் ஒSubbulakshmi -
பச்சை கொத்தமல்லி சட்னி (Pachai kothamalli chutney recipe in tamil)
மல்லி, மிளகாய், புளி,உப்பு எடுக்க. கடுகு,உளுந்து, கறிவேப்பிலை வறுத்து கலந்து அரைக்கவும் #chutney ஒSubbulakshmi -
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
-
#pepper மிளகு முட்டை வறுவல்
மிளகு மிகவும் உடம்புக்கு நல்லது. சூப், ரசம், பொரியல் ,சாலட், மற்றும் சில உணவு வகைகளில், மிளகு தூள் சேர்த்து சாப்பிட கபம் சேராது இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் முட்டை மிளகு வறுவல் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
லட்சா பியாஸ்(lacha pyaaz recipe in tamil)
வெங்காயம் சாலட் ஹோட்டல் ஸ்டைல் போல் செய்யலாம். இதை சிக்கன் வரைட்டி உடன் வைத்து மயோனைஸ் கிரீன் சட்னியுடன் பரிமாறுவது. Nisa -
நவராத்திரி ஸ்பெசல் உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
இரண்டு உழக்கு உளுந்தை பச்சைமிளகாய் 4 போட்டு உப்பு கலந்து நன்றாக அரைக்கவும்.பின் வெங்காயம் பொடியாக வெட்டியது, மல்லி இலை ,கறிவேப்பிலை ,மிளகு, சீரகம்,இஞ்சி போட்டு எண்ணெயில் வட்டமாக சுடவும்.உ ஒSubbulakshmi -
மட்டன் குழம்பு(mutton kuzhambu recipe in tamil)
#ed1 சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்த மட்டன் குழம்பு Sasipriya ragounadin -
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks Santhi Chowthri -
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
மல்டி மசாலா (multi masala recipe in Tamil)
#powderஅருமையான மல்டி மசாலா.இந்த மசாலா வைத்து மீன் குழம்பு,புளி குழம்பு,வத்த குழம்பு,சிக்கன் குழம்பு,மட்டன் குழம்பு,மீன் , சிக்கன் பொறிக்கலாம். Sarojini Bai -
தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி தோசை,இட்லி சப்பாத்தி க்கு
தக்காளி சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு போட்டு அரைக்க.கடாயில் எண்ணெய் விட்டு ப.மிளகாய் வெங்காயம் கடுகு உளுந்து தாளித்து அரைத்ததை கலந்து கொதிக்க விட்டு மல்லி பொதினா இலைபோடவும் ஒSubbulakshmi -
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட் (8)