தக்காளி சாதம்🍅🍅

Magideepan @cook_21515130
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணை சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சிஇலை சேர்த்து பின் நருக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கியதும் அதில் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 2
தக்காளி வதங்கியவுடன் அதில் சோம்பு மிளகாய்தூள் மஞ்சள்தூள் கரம்மசாலா தூள் புதினாஇலை உப்பு சேர்த்து வதக்கி அரிசி மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும் சூடாக பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
தக்காளி சாதம் 🍅🍅
#ilovecooking என்னோட பையனுக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு தக்காளி சாப்பாடு அதனால் நான் இதை விரும்பி செய்வேன் சத்யாகுமார் -
-
-
-
-
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
டேஸ்டி தேங்காய்பால் சாதம்
#ilovecookingதேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13281825
கமெண்ட்