பிரஸ் மேத்தி பொட்டடோ ஃபிரை (வட இந்திய ஸ்டைல்)

விரல் அளவிற்கு வளர்ந்த இந்த மாதிரி வெந்தயக்கீரை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
பிரஸ் மேத்தி பொட்டடோ ஃபிரை (வட இந்திய ஸ்டைல்)
விரல் அளவிற்கு வளர்ந்த இந்த மாதிரி வெந்தயக்கீரை அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. கீரையை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
பாதி வெந்ததும் அதில் உப்பு மற்றும் நறுக்கிய வெந்தயக்கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்... மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.. நன்கு முதல் தோல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.. இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான எல்லா வெரைட்டி சாதத்துடன் சாப்பிட ஏற்ற வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி.. நன்றி.. ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
-
-
பாரம்பரிய முறையில் வெந்தயக்கீரை சூப் (Venthaya keerai soup recipe in tamil)
#GA4 #Week16 #SpinachSoupஉடலுக்கு நன்மை தரக்கூடிய வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
#vattaram கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
கேரளா ஸ்டைல் ரவா உப்புமா
#GA4 சென்றவார கோல்டன் apron போட்டியில் உப்புமா என்ற வார்த்தையை கொண்டு இந்த கேரளா ஸ்டைல் உப்புமா செய்திருக்கிறேன் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
கிரிஸ்பி பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்
#deepfry குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சு கொடுங்க சத்யாகுமார் -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறிவேப்பிலை மசாலாவருவல்(Potato Curryleaves Roast recipe in tamil)
#GA4#ga4 #week1Potatoமிகவும் சுவையான இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து பாருங்கள். Kanaga Hema😊 -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
-
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
-
-
உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி Kavitha Chandran -
-
-
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar
More Recipes
கமெண்ட் (2)