டேஸ்டி தேங்காய்பால் சாதம்

#ilovecooking
தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
டேஸ்டி தேங்காய்பால் சாதம்
#ilovecooking
தேங்காய் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். பிறகு வாய்ப்புண் ஆற்றவும் பயன்படுகிறது. இப்படி தேங்காயை பால் எடுத்து இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை துருவி பால் எடுத்து வைக்கவும். பிறகு வெங்காயம் ப.மிளகாய் பூண்டு அனைத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். புதினா இலைகளையும் நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் வெங்காயம் ப.மிளகாய் பூண்டு அனைத்தையும் வதக்கவும். மற்றும் புதினாவையும் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் தேவையான அளவு உப்பு தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
பால் கொதித்தவுடன் அரிசியையும் சேர்த்து பின் குக்கரை மூடி விசில் வைத்து இறக்கவும் இறக்கி வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு தக்காளி கூட்டு (Milaku thakkaali koottu recipe in tamil)
#ilovecooking மிளகு தக்காளி கீரை வயிற்றில் உள்ள புண்களை போக்கவும். வாய்புண் ஆற்றவும். அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
மொறு மொறு சாபுதானா வடை
#cookwithfriends#statersreceipe#madhurasathish ஜவ்வரிசியை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக செய்து தரலாம். Gaja Lakshmi -
சத்துமிக்க அரைகீரை கூட்டு
#mom கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது கர்ப்பிணி பெண்கள் முதல் தாய் பால் கொடுக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் இந்த அரைக்கீரையில் சத்துமிகுந்தது. எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
எக் பிரியாணி நூடுல்ஸ்
நூடுல்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு இதை முட்டை சேர்த்து பிரியாணி முறையில் செய்து தரலாம். Lakshmi -
செட்டிநாட்டு காளான் கிரேவி
#cookwithfriends#madhurasathishஇது செட்டிநாட்டு முறையில் செய்த காளான் மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
சத்துக்கள் நிறைந்த அரைக்கீரை கூட்டு
கீரைகளில் பொதுவாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த கீரையில் கண்பார்வை தெளிவு பெறும். வயிற்றில் உள்ள புண்களை போக்கவும் சிறுநீரக கற்களை கரைக்கவும் .புற்று நோய் தீர்க்கவும். கல்லீரல் பாதுகாக்கவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . Gaja Lakshmi -
சுவையான பிரான் தொக்கு (Prawn thokku recipe in tamil)
#photoபிரான் இந்த முறையில் செய்து தர அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். புதிய சுவையில் இருக்கும். Lakshmi -
-
கோவை மட்டன் பிரியாணி (Kovai mutton biryani recipe in tamil)
இந்த மட்டன் பிரியாணி புதிய சுவையில் இருக்கும். மசாலா பொருட்களையும் அரைத்து சேர்ப்பது மிகவும் மணமாகவும் காரசாரமான முறையில் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
பத்திய பருப்பு உருண்டை குழம்பு
#momபருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது. Lakshmi -
மதுரை மட்டன்மசாலா (Madurai mutton masala recipe in tamil)
மட்டனை இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். புதிய ருசியாகவும் இருக்கும். Lakshmi -
கோவை ராஜ்மா கிரேவி (Kovai rajma gravy recipe in tamil)
#ilovecookingராஜ்மா பருப்பில் அதிக புரோட்டின் உள்ளது. இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கும் பிடிக்கும். Lakshmi -
-
-
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு. Gaja Lakshmi -
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
-
சுவையான உருளை வறுவல் (Urulai varuval recipe in tamil)
#GA4#week1#உருளை கிழங்கு வறுவல் இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
இம்யூனிட்டி பூஸ்டர்
#immunity இதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. இந்த டிரின்க் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க உதவும். கோல்டு, காஃப் வராமல் தடுக்கும். Revathi Bobbi -
ருசியான வாழைப்பூ துவட்டல்
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும்.அதை இந்த முறையில் செய்து தரலாம். கருப்பை வலுபெறும்.மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் . Gaja Lakshmi -
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
பிடி கருணை புளி குழம்பு
கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Gaja Lakshmi -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
சத்தான சப்பாத்தி
பாலக் கீரையில் சத்துக்கள் அதிகம் உள்ளது. குழந்தைகள் கீரை சாப்பிட மறுப்பார்கள் இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
சுவையான மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இந்த மட்டன் குருமா எளிய முறையில் விரைவாகவும் ருசியாகவும் இருக்கும். Lakshmi -
More Recipes
கமெண்ட்