முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)

#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
முருங்கை இலைகளை பிரித்து, நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும், கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, முருங்கை இலைகளை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் தெளித்து,ஐந்துநிமிடங்கள் மூடிவைக்கவும்.பின்னர் எடுத்து தேங்காய் துருவல் கலந்து இறக்கி வைக்கவும்.
- 4
சூடாறியவுடன் முருங்கை இலை, மிளகு மசாலாவை எடுத்து தயாராக வைத்துள்ள இட்லி மாவில் கலந்து வைக்கவும்.
- 5
பின்னர் பணியாரம் செய்யும் தவாவை சூடு செய்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணை ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்தவுடன், திருப்பிப்போட்டு மறுபக்கம் நன்கு வெந்தவுடன் எடுக்கவும்.
- 6
இப்போது சுவையான மிளகு, மசாலா காரம் கலந்த, காரசார முருங்கை இலை, மிளகு மசாலா பணியாரம் சுவைக்கத்தயார்.
- 7
குறிப்பு :
மிளகுக்காரம், மசாலா காரம் எல்லாம் உள்ளதால், சட்னி இல்லாமலேயே மாலை நேர ஸ்னாக்ஸ் போலே சுவைக்கலாம். கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கும், முருங்கை கீரை சாப்பிடாதவர்களுக்கும் இதேபோல் செய்து சுவைக்கக் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Drumstick leaves peanut fry)
மிகவும் சத்துக்கள் வாய்ந்த முருங்கைக்கீரை, வேர்க்கடலை யை வைத்து ஒரு புது விதமான பொரியல் முயற்சித்தேன். இரண்டும் சேர்ந்து அருமையான சுவையில் அமைந்தது. எனவே நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டியுள்ளேன்.#GA4 #week2 Renukabala -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
பேக்ட் பெப்பர் மஸ்ரூம் (Baked pepper mushroom)
#pepperஇந்த மிளகு காளான் நட்சத்திர ஹோட்டலில் காலை சிற்றுண்டியுடன் பரிமாறும் ஒரு உணவு. இதில் எண்ணை, வேறு மசாலாகள் ஏதும் சேர்க்கப்படு வதில்லை. சீஸ், கார்லிக், பெப்பர் தூள் சேர்க்கப்பட்டு பேக் செய்தால் போதும். நல்ல சுவையான, வித்தியாசமான இந்த உணவை நீங்களும் செய்து சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
-
கேரட் கார பணியாரம் (Carrot spicy paniyaaram recipe in tamil)
எங்கள் பேவரேட் உணவுகளில் ஒன்று பணியாரம். அதில் எத்துணை விதம் உள்ளதோ..... நான் ஒவ்வொரு முறை வித்யாசமாக முயற்சி செய்வேன். இங்கு கேரட் கார பணியாரம் செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
#Immunityநிறைய சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியில் சுவையான மசாலா செய்து சாப்பிடலாம்.. Kanaga Hema😊 -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)
#pepper மிகவும் சத்தான, காரமான பீட்ரூட் பூரி இது. கண்கவர் வண்ணத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் இந்த பூரியை அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
-
-
ஆலூகெட்டே பல்யா (Aloogatte palya)
கர்நாடகாவில் ஆலூகெட்டே என்பது உருளைக்கிழங்கு தான். இதன் பொரியல் தான் இங்கு செய்து காண்பித்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த பல்யா நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
பீர்க்கங்காய் சட்னி (Ridge gourd chutney)
சத்துக்கள் நிறையப் பெற்ற பீர்க்கங்காய் வைத்து செய்யும் சுவையான சட்னி செய்முறை பற்றி இங்கு பார்க்கலாம்.#GA4 #Week4 Renukabala -
சேனைக்கிழங்கு மசாலா வறுவல் (Senai kizhangu fry)
சேனைக்கிழங்கு வறுவல் இந்த முறைப்படி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில், எல்லா விசேஷத்திலும் செய்யப்படும் இந்த வறுவல், வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைத்திடவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
More Recipes
கமெண்ட் (16)