காம்பினேஷன் தவா புலாவ்
#cookwithfriends epsi
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்போது பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து அதோடு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அதில் நூடுல்ஸை சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும்.
- 3
நன்றாக வெந்த பிறகு வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சமைக்க தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் சுட்டுப்சே மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு நறுக்கி வைத்துள்ள கேரட் முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
நன்றாக வதங்கிய பின்பு அதோடு டொமேட்டோ சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
- 6
இப்பொழுது வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் பாஸ்மதி அரிசியை சேர்த்து நன்றாக கிளறவும். இப்பொழுது அதோடு சிறிதளவு நல்ல மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 7
சுவையான காம்பினேஷன் தவா புலாவ் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கேரட் தவா புலாவ்
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.Eswari
-
-
-
-
-
-
Masala egg yippee noodles
#lockdown2 #bookநான் பெரிய நூடுல்ஸ் ரசிகை இல்லை, வாரம் ஒரு முறை cheat day எங்களுக்கு intha lockdown நேரத்தில் ஞாயிறு கிழமைகளில் குறைந்த junk உணவுகளை எடுப்போம், இந்த நாட்களில் கடைகள் அதிகம் வெளியில் செல்வது இல்லை அதனால் பாக்கெட் உணவுகள் ஸ்டாக் வைத்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது, MARIA GILDA MOL -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
#cookwithfriendsஇது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும். Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட் (7)